
சைவ சித்தாந்த ஞானவுரை
0₹290.00இந்நூலில் சைவ சமய மாட்சி, சிவலிங்க உண்மை, சமரச சன்மார்க்கம் போன்ற தலைப்புகளோடு அறிவு, உயிர், வினை குறித்த செய்திகளும் காணப்படுகின்றன.
ஆசிரியர்: மறைமலையடிகள்

தமிழர் மதம்
0₹290.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: மறைமலையடிகள்

