• Kanthar Anupoothi (English)

    0

    இந்நூலில் முருகப்பெருமானின் திருவிளையாடல்கள், ஊர்தி, படை, கொடி, அடியார்கள் பெற்ற அனுபவங்கள் முதலானவை விளக்கப்பட்டுள்ளன.

    ஆசிரியர்: சத்தியவேல் முருகனார்

    200.00
  • Thiru Murugattru Padai (English)

    0

    அறுபடை வீடுகளில் கொலுவிருக்கும் முருகப்பெருமானின் அருட்திறம், அத்தலத்தின் பெருமை போன்றவை இந்நூல் வழியே விளக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

    200.00
  • கார்த்திகை தீப வழிபாடு

    0

    திருக்கார்த்திகை வழிபாட்டின் சிறப்புகளை எடுத்துரைக்கும் இந்நூலில் திருவாரூர் போற்றித் திருத்தாண்டகத்தின் 11 ஆம் திருமுறைப் போற்றிகளும், துறைமங்கலம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த சோண சயில மாலை காப்பும் இடம் பெற்றுள்ளன.

    ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

    60.00
  • சண்முகக் கவசம்

    0

    தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

    ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

    280.00
  • சிவராத்தி வழிபாடு

    0

    அருட்பெருஞ் சோதியின் அடையாளமான சிவலிங்கம் குறித்தும், நெருப்பு குறியீடே கறுப்புக்கல் உருவெடுத்தது குறித்தும், இலிங்கத்துடன் சேர்ந்தது ஆவுடையார் சிறப்புகள் குறித்தும், குறித்தும், சிவலிங்க வழிபாட்டு எழுத்து. வடிவில் சிவலிங்கத்தின் விளக்கமும், செந்தமிழால் சிவபூஜை செய்வது எப்படி என்பது குறித்தும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

    ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

    110.00
  • தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு

    0

    அறுபது நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் பதிகங்கள், அவர்களின் சிவத்தொண்டு. அவர்கள் செய்த அற்புதங்கள் போன்ற தெய்விக வரலாறும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

    ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

    40.00
  • திருப்பரங்குன்றம் (ஆங்கிலம்)

    0

    முருகப்பெருமான் திருமணக் கோலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் முருகப்பெருமானின் அருட்திறம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர்: சத்தியவேல் முருகனார்

    50.00
  • நவராத்திரி வழிபாடு

    0

    நவராத்திரி வழிபாட்டின்போது இல்லங்களிலும், திருக்கோயில்களிலும் இறைவுருவங்கள் மற்றும் சமூகப் பண்பாட்டு விளக்க. உருவங்கள் சுதை சிற்பங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டு, அதன் ஊடாக இறைவனை வழிபடும் ‘முறை தொன்றுதொட்டு வந்துள்ளது. இவ்வாறான சுதை சிற்பங்களை முறைப்படுத்திக் காட்சிப்படுத்துவதில் பொருள் உண்டா அல்லது இவை பொழுது போக்கா எனும் ஐயங்களைத் தீர்க்கும் விடயமாக இந்நூல் அமைந்துள்ளது.

    ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

    40.00
  • புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

    0

    தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

    ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

    40.00
  • பொங்கல் தமிழர் திருநாள் வழிபாடு

    0

    தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

    ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

    40.00
  • பொருட்டமிழ் வேதம்

    0

    தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

    ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

    900.00
  • விநாயகர் சதுர்த்தி வழிபாடு

    0

    சிவனடியார்களுக்கு துன்பம் விளைவிக்கும் தீய சக்திகளை அழித்து அவர்தம் வினைகளை நீக்கி அருள்புரியும் விநாயகப்பெருமானை ஆவணி மாதம் சதுர்த்தி தினத்தன்று இவ்வுலகம் உய்ய கொண்டாடப்படுவதே விநாயகர் சதுர்த்தி வழிபாடாகும்.இந்நூலில் விநாயகர் அகவலும், விநாயகர் 108 போற்றியும் அமைந்துள்ளது.

    ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

    50.00
  • வேதம் எது? ஆகமம் எது?

    0

    தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்

    டிஜிட்டல் வடிவில் இலவசமாக பெற இங்கே கிளிக் செய்யவும்

    ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

    0.0060.00
    Select options This product has multiple variants. The options may be chosen on the product page