- -50%

திருவானைக்கா அந்தாதி
0Original price was: ₹120.00.₹60.00Current price is: ₹60.00.திருவானைக்காவல் தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் மீது சொ.சிங்கார வடிவேலர் பாடியதே திருவானைக்கா அந்தாதி என்னும் இந்நூல், இத்தலத்தில் இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீர் தலமாகும்.
ஆசிரியர்: சொ. சிங்காரவடிவேல்

