• 48 முதுநிலை திருக்கோயில்கள்

    0

    இந்திய கோயில்களில் தமிழ்நாட்டுக் கோயில்களை வேறுபடுத்திக் காட்டுபவைகளில் மிகவும் முக்கியமானவை அதன் கோபுரங்கள். கோபுரங்களைப் பொறுத்தவரை, ஊரில் எங்கிருந்து பார்த்தாலும் கோயில் தெரிய வேண்டும் என்பதற்காக உயரமாகக் கட்டப்பட்டன. அத்தகு பிரமாண்டமாகத் தோற்றம் பெற்றிருக்கும் முதுநிலைத் திருக்கோயில்களின் வரலாறுகளைச் சுருக்கமாக எடுத்துரைக்கும் நூலாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

    ஆக்கம்: பதிப்புக் குழு

    320.00
  • அறநூல் தந்த அறிவாளர்

    0

    இந்நூலில் இடம்பெற்றுள்ள  திருவள்ளுவர், ஔவையார், சமண முனிவர்கள் போன்றோரின் நீதி மொழிகள் ஒவ்வொன்றும் அடிக்கோடிட்டு வாசிக்கத் தூண்டுகின்றன.

    ஆக்கம்: பதிப்புக் குழு

    60.00
  • ஆழ்வார்கள் வினா விடை

    0

    ஆக்கம்: பதிப்புக் குழு

    45.00
  • இசையும் யாழும்

    0

    இசை தோன்றிய வரலாறு, யாழின் தொன்மை, அதன் வகைகள்,  இசைவாணர்கள், பாணர்கள், பாடினிகள் போன்றோரைப் பற்றி இந்நூலில் அறியலாம்.

    ஆக்கம்: பதிப்புக் குழு

    250.00
  • கந்தவேள் கருணை

    0

    தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

    ஆக்கம்: பதிப்புக் குழு

    550.00
  • கவியோகி ஒரு ஞானயோகி

    0

    திருக்குறளை ஆங்கிலத்தில் அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் மொழிபெயர்த்தார். சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் இவருக்கு ‘கவியோகி’, ‘பாரதி’ என்னும் பெயர் சூட்டினார். சீரடி சாய்பாபா, இரமண மகரிஷி ஆகியோர் இவருடைய ஆன்மிக உயர்வுக்கு வழிகாட்டினர்.

    ஆக்கம்: பதிப்புக் குழு

    240.00
  • சுவாமி விவேகனந்தர் வரலாறு வினா விடை

    0

    தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

    ஆக்கம்: பதிப்புக் குழு

    45.00
  • சைவமும் வைணவமும்

    0

    சைவம், வைணவத்தின் தொன்மை, அதன் இலக்கிய தோற்றங்கள்,  இறையடியார்கள் பற்றிய பல செய்திகளைக் கொண்டது  இந்நூல்.

    ஆக்கம்: பதிப்புக்குழு

    240.00
  • தமிழர் மரபில் அறக்கோட்பாடுகள்

    0

    தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

    ஆக்கம்: பதிப்புக் குழு

    100.00
  • தமிழ் வளர்த்த செம்மல்கள்

    0

    தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

    ஆக்கம்: பதிப்புக் குழு

    370.00
  • திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்

    0

    தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

    ஆக்கம்: பதிப்புக் குழு

    190.00
  • திருப்பாவை, திருவெம்பாவை

    0

    இறை சிந்தனை, மார்கழி மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய தேகப்பயிற்சி போன்றவை விளக்கவுரையுடன் பதவுரை, உள்ளுறை கொண்டு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

    ஆக்கம்: பதிப்புக் குழு

    200.00
  • திருமறைத், திவ்வியப்பிரபந்தத் திருப்பாடல் திரட்டு

    0

    இந்நூலின் முதற்பகுதியில் சைவசமயக் குரவர்கள் வரலாறும், பதிகங்களும், இரண்டாம் பகுதியில் ஆழ்வார்கள் பன்னிருவர் வரலாறும், பாசுரங்களும் இடம்பெற்றுள்ளன.

    ஆக்கம்: பதிப்புக்குழு

    80.00
  • தென்கயிலை வடகயிலை திருப்பதிகங்கள்

    0

    தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

    ஆக்கம்: பதிப்புக் குழு

    120.00
  • நவக்கிரகத் திருக்கோயில்கள்

    0

    நவக்கிரகத் திருக்கோயில்கள் பற்றிய செய்திகளுடன் தகுந்த படங்களைக்கொண்டு இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.

    ஆக்கம்: பதிப்புக் குழு

    80.00
  • நாயன்மார்கள் வினா- விடை

    0

    அறுபது நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் பதிகங்கள், அவர்களின் சிவத்தொண்டு. அவர்கள் செய்த அற்புதங்கள் போன்ற பல செய்திகளை உள்ளடக்கி வினா விடை வடிவில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர்: பதிப்புக் குழு

    40.00
  • நீதிபோதனை

    0

    மாணவர்கள் பயன்பெறும் வகையில் நீதிக்கதைகள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், உலகநாதரின் உலகநீதி குறித்து  இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

    ஆக்கம்: பதிப்புக்குழு

    100.00
  • பக்தித் துளிகள் வினா – விடை

    0

    திருத்தல செய்திகள், அருளாளர்கள், இறைவன் – இறைவி எனப் பல தகவல்களைக் கொண்டு இந்நூல் வினா – விடையாக  உருவாக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர்: பதிப்புக் குழு

    100.00
  • பட்டினத்தார் பாடல்கள்

    0

    தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

    ஆசிரியர்: பதிப்புக் குழு

    190.00
  • பாம்பன் சுவாமிகள் வரலாறு வினா-விடை

    0

    தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

    ஆசிரியர்: பதிப்புக் குழு

    30.00