
சேக்கிழார் சுவாமிகள் சரித்திரமும் பெரிய புராண ஆராய்ச்சியும்
0₹160.00பெரியபுராணம் என்பது சைவசமய அடியார்களின் வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கும் இந்நூலிற்குத் திருத்தொண்டர் புராணம் என்ற மற்றொரு பெயரும்
உண்டு. சேக்கிழாரின் வரலாறு, இறைத்தொண்டு ஆகியவற்றோடு பெரியபுராணத்தைப் பற்றி ஆராய்ச்சி நோக்குடன் இந்நூல் விளக்கப்பட்டுள்ளது.ஆசிரியர்: கா. சுப்பிரமணியனார்

தமிழர் சமயம்
0₹170.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: கா. சுப்பிரமணியனார்

தனிப்பாடற்றிரட்டு பகுதி – 1
0₹430.00இந்நூலானது வரலாற்று வரிசை முறைக்கு ஏற்றவாறு புலவர்களின் பெயர்களும், அவர்கள் இயற்றிய பாக்களும் உரையுடன் தொகுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: கா.சுப்பிரமணியனார்

தனிப்பாடற்றிரட்டு பகுதி – 2
0₹440.00இந்நூல் பொ.ஆ. 17-ஆம் நூற்றாண்டிற்குப் பின்பு வாழ்ந்த புலவர்களின் அரிய பாடல்கள் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: கா.சுப்பிரமணியனார்

தாயுமானவர் வரலாறும் நூலாராய்ச்சியும்
0₹230.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: கா. சுப்பிரமணியனார்







