
ஊரும் பேரும் – கல்வெட்டுகளில் கோயில்களும் கொடைகளும் (செய்யாறு வட்டம்)
0₹580.00ஒவ்வொரு நிலத்திலும் வாழ்கின்ற மனிதர் அந்தந்தப் பகுதிகளுக்கு நிலத்தின் பெயர்களையொட்டியே பெயர் சூட்டினர். குறிஞ்சி நில ஊர் குறிச்சி எனப்பட்டது. முல்லை நில ஊர் பாடி எனப்பட்டது. பாலை நில ஊர் கோடு என்று பெயர் பெற்றது. மருத நில ஊர்கள் ஊர், குடி, கூடல் எனப்பட்டன. நெய்தல் நிலத்துப்பகுதிகள் பாக்கம், பட்டினம், நெய்தலூர் என அழைத்தனர்.
ஆசிரியர்: சா. கிருஷ்ணமூர்த்தி

திருத்தணியல் செப்பேடுகளும் கல்வெட்டுக்களும்
0₹520.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்
ஆசிரியர்: சா. கிருஷ்ணமூர்த்தி



