
அரிச்சந்திரன் கதை
0₹50.00உண்மையின் குறியீடாய் வாழ்ந்த அரிச்சந்திரன் கதையினை எளிய நடையில் இந்நூல் விளக்குகிறது.
ஆசிரியர்: சு.அ.இராமசாமிப் புலவர்

ஔவையார் வரலாறு
0₹60.00ஔவையாரின் பிறப்பு, அதியமான், பாரியுடன் ஔவை கொண்ட நட்பு, ஔவையாரின் தொண்டு முதலான பல செய்திகளைக் கொண்டது இந்நூல்.
ஆசிரியர்: சு.அ.இராமசாமிப் புலவர்

கந்த புராணக்கதை
0₹100.00முருகப் பெருமான் அசுரர்களை வீழ்த்தியது, தேவயானை, வள்ளி ஆகியோரை மணந்தது போன்ற வரலாறுகளைக் கொண்டுள்ளது இந்நூல்.
ஆசிரியர்: சு.அ.இராமசாமிப் புலவர்

குமார சம்பவம்
0₹70.00காளிதாசரின் காவிய நூலாகப் போற்றப்படுகிற இதில், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பிறப்புப் பற்றி சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: சு.அ.இராமசாமிப் புலவர்

தமிழ்ப்புலவர் வரிசை பகுதி – 1
0₹100.00ஔவையார், கம்பர், புகழேந்தி ஆகிய மூவரின் வரலாறுகளும், பாடல்களும் உள்ளுறை உவமைகளுடன் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்: சு.அ.இராமசாமிப் புலவர்

தமிழ்ப்புலவர் வரிசை பகுதி -2
0₹120.00ஒட்டக்கூத்தர் முதல் சிதம்பர அடிகள் வரையுள்ள பதினோரு புலவர்களின் வரலாறு, பாடிய பாடல்கள் இந்நூலில் பங்கெடுத்துள்ளன.
ஆசிரியர்: சு.அ.இராமசாமிப் புலவர்

திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
0₹140.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்
ஆசிரியர்: சு.அ.இராமசாமிப் புலவர்









