இந்து சமய அறநிலையத்துறை – பதிப்பகப் பிரிவு

விநாயகரின் அருளை எளிதில் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் ?

விநாயகப் பெருமான் அனைத்து விதமான துன்பங்களையும், தடைகளையும், தோஷங்களையும் நீக்கக் கூடியவர். விநாயகரின் அருளை பெறுவதற்கும் பலரும் பல விதமான வழிபாடுகளை செய்வதுண்டு. சிலர் பிள்ளையாருக்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்வார்கள். விளக்கேற்றுவது, தேங்காய் மாலை அணிவிப்பது, பல விதமான நைவேத்தியங்கள் படைப்பது, சிதறு தேங்காய் படைப்பது போன்ற பல விதமான வழிபாடுகளை செய்வதுண்டு. இவை எதுவும் செய்யாமல் வீட்டில் சில எளியான முறைகளில் விநாயகரை வழிபட்டு வந்தாலே, விநாயகப் பெருமானின் அருளை முழுவதுமாக பெற்று விட […]

en_USEnglish
Shopping cart close