• 48 முதுநிலை திருக்கோயில்கள்

    0

    இந்திய கோயில்களில் தமிழ்நாட்டுக் கோயில்களை வேறுபடுத்திக் காட்டுபவைகளில் மிகவும் முக்கியமானவை அதன் கோபுரங்கள். கோபுரங்களைப் பொறுத்தவரை, ஊரில் எங்கிருந்து பார்த்தாலும் கோயில் தெரிய வேண்டும் என்பதற்காக உயரமாகக் கட்டப்பட்டன. அத்தகு பிரமாண்டமாகத் தோற்றம் பெற்றிருக்கும் முதுநிலைத் திருக்கோயில்களின் வரலாறுகளைச் சுருக்கமாக எடுத்துரைக்கும் நூலாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

    ஆக்கம்: பதிப்புக் குழு

    320.00
  • அறஞ்சொல் அக்கினி புராணம்

    0

    இறைவனை வழிபடுவதற்கு நாம் ஆலயம் அமைக்கின்றோம். அவ்வாறு அமைப்பதற்கான முறைகள், ஆலயம் அமைப்பவர் அடையும் பலன்கள், இறைவனின் திருமேனி எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் போன்ற விளக்கங்களும் ஆலயம் அமைக்க தேர்ந்தெடுக்கக்கூடிய நிலம், அதன் தன்மை, எந்த ஆலயத்தில் எந்தத் தெய்வங்களை எங்கு நிறுவி வழிபட வேண்டும் போன்ற விளக்கங்களுடன் கூடிய பல செய்திகளைக் கொண்டு இந்நூல் திகழ்கிறது.

    ஆசிரியர்: ஜெயசித்தகன்

    280.00
  • இசையும் யாழும்

    0

    இசை தோன்றிய வரலாறு, யாழின் தொன்மை, அதன் வகைகள்,  இசைவாணர்கள், பாணர்கள், பாடினிகள் போன்றோரைப் பற்றி இந்நூலில் அறியலாம்.

    ஆக்கம்: பதிப்புக் குழு

    250.00
  • இந்து மத இணைப்பு விளக்கம்

    0

    இந்து மதத்தின் தத்துவங்கள், கிரியைகளின் விளக்கங்கள், பெருமைகள் மற்றும் ஆலய வழிபாடு, தோத்திரமாலை முதலானவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

    ஆசிரியர்: மகாவித்துவான் கே.ஆறுமுக நாவலர்

    280.00
  • கோயில் ஆய்வும் நெறிமுறையும்

    0

    இந்நூலில் கோயிற்கலைகள் அவற்றின் கூறுகள் ஆய்வு நெறிமுறைகள், அணுகுமுறைகள எனப் பல கோணங்களில் செய்திகள் இடம்பெற்றுள்ளன.

    ஆசிரியர்: அம்பை. லோ.மணிவண்ணன்

    250.00
  • கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள்

    0

    திருக்கோயில்களில் பின்பற்றப்பட்டுவரும் நடைமுறைகள் தொன்றுதொட்டும், அவ்வப்போது மாறியும் வந்துள்ளன என்பதற்கு இந்நூல் ஒரு சான்றாவணம்.

    ஆசிரியர்: ஏ.கே.ராஜன்

    100.00
  • சிற்பக்கலை ஆய்வு அணுகுமுறைகள்

    0

    இந்நூலானது மெய்ப்பாடு, குறியியல், இயக்க ஆற்றல், சிலேடை என்னும் நான்கு அணுகுமுறைகளை ஆய்வு நோக்கில் ஆராய்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர்: அம்பை. லோ.மணிவண்ணன்

    280.00
  • தியானம்

    0

    தியானம் குறித்தும் தியானம் பற்றிய ஆராய்ச்சிகள் குறித்தும் இந்நூல் வழி அறியலாம்.

    ஆசிரியர்: க.வ.முத்தையா

    120.00