ஆயிரம் நாமம் கொண்ட பெருமாள் பாகம் 1
0₹510.00உலகத்தில் உள்ள உயிருள்ள, உயிரற்ற அனைத்திலும் இறைவன் மகாவிஷ்ணு நிரம்பி இருக்கின்றான். இதன் காரணமாக வேதங்கள் “விஸ்வம்” என்று கூறுகின்றன. அண்டங்கள் முதல் அணுவரை அவன் ஆட்சியே நடைபெறுகிறது. கம்பநாடன் தன்காவியத்தில் ‘உலகம் யாவையும்’ என்றும் ‘இவனே அனைத்திற்கும் ஆதாரம்’ என்றும் வணங்கிப் போற்றுகிறார்.
ஆயிரம் நாமம் கொண்ட பெருமாள் பாகம் 2
0₹500.00பீஷ்மர் பாரதப் போரில் பத்தாம் நாள் யுத்தத்தில் அம்புப் படுக்கையில் கிடக்கலானார். அந்த நிலையில் கிடக்கும் பீஷ்மர் உடம்பிலிருந்து துரியோதனனிடம் சாப்பிட்ட உணவு எல்லாம் ரத்தமாக வெளியேறுகிறது. ஆயினும் உடம்பு தீயாக எரிகிறது. அதனைப் போக்கிக் கொள்ள அவரால் முடியவில்லை; அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார். அவரை வணங்க பீஷ்மரால் முடியவில்லை. அச்சுதனை உள்ளத்தில் அர்ச்சனை செய்து அவனின் ஆயிரம் திருநாமங்களையும் அவர் சொல்கின்றார். அந்த நாமங்களை அவர் சொல்லச்சொல்ல அவர் உடம்பில் ஏற்பட்ட துன்பம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முடிவில் இல்லாமல் போய்விடுகிறது.
ஆழ்வார்கள் திருவரலாறு
0₹280.00பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் ‘முதல் ஆழ்வார்கள்’ என்று அழைப்பர். இம்மூவரோடு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார்,
மதுரகவியாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், திருப்பாணாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரின் வரலாறுகளையும் மிக எளிய நடையில் இந்நூல் எடுத்தியம்புகிறது.இந்து சமய தத்துவம்
0₹320.00Chidambaram is also known as ‘Thillaivanam’ a forest of Thillai trees. The Thillai tree’s scientific name is Excoecaria agallocha. As this holy place was surrounded by Thillai trees in olden days, the nearby town then was also known by the name Thillai. This book is containing all twelve chapters-equivalently numbered to match the twelve scripts. Prostrations to the holy feet of Lord Nataraja
சைவமும் வைணவமும்
0₹240.00சைவம், வைணவத்தின் தொன்மை, அதன் இலக்கிய தோற்றங்கள், இறையடியார்கள் பற்றிய பல செய்திகளைக் கொண்டது இந்நூல்.
ஆக்கம்: பதிப்புக்குழு
திருப்பாவை, திருவெம்பாவை
0₹200.00இறை சிந்தனை, மார்கழி மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய தேகப்பயிற்சி போன்றவை விளக்கவுரையுடன் பதவுரை, உள்ளுறை கொண்டு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
ஆக்கம்: பதிப்புக் குழு
திருமறைத், திவ்வியப்பிரபந்தத் திருப்பாடல் திரட்டு
0₹80.00இந்நூலின் முதற்பகுதியில் சைவசமயக் குரவர்கள் வரலாறும், பதிகங்களும், இரண்டாம் பகுதியில் ஆழ்வார்கள் பன்னிருவர் வரலாறும், பாசுரங்களும் இடம்பெற்றுள்ளன.
ஆக்கம்: பதிப்புக்குழு
திருவேடகப் புராணம்
0₹180.00இந்நூலில் பாயிரம் முதல் முனிவர் பூசனைப் படலம் வரை உள்ள பதின்மூன்று படலங்களும் அதற்கான புராண வசனங்களும் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்: சுப்பிரமணியர்
நாலாயிர திவ்ய பிரபந்தம்
0₹1,000.00ஆன்ற தமிழ்மறை, திராவிட சாகரம், திராவிட சாரம் என்றெல்லாம் போற்றப்படும் பன்னிரு ஆழ்வார்களின் பாடல் தொகுப்பே இந்நூலாகும்.
ஆசிரியர்: எஸ். ஜெகத்ரக்ஷகன்
பன்னிரு ஆழ்வார்கள்
0₹60.00பன்னிரு ஆழ்வார்கள் அவதரித்த ஊர், காலம், இவர்களால் பாடப்பட்ட திவ்ய தேசங்கள், அதன் சிறப்புகள் என விரிகிறது இந்நூல்.
ஆசிரியர்: வித்வான் கு.ரெ.அழகர்சாமி
- -22%
பெருஞ்சீர் பவுடிக புராணம்
0Original price was: ₹900.00.₹700.00Current price is: ₹700.00.பவிஷ்ய புராணத்தில் பெரும்பாலான விரத முறைகள் அனைத்தும் விளக்கப்பட்டுள்ளன. எந்த விரதம் மேற்கொண்டால் என்ன பலன் ஏற்படும் என்பதை அறிந்து கொள்ள இது பயனுள்ளதாக இருக்கும்.
வழிபாட்டுப் பாடல்கள்
0₹170.00விநாயகர் துதிப்பாடல் தொடங்கி லலிதாம்பிகை நவரத்ன மாலை துதிப்பாடல் வரை இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: சுப்பையா முத்துக்குமாரசாமி
வைணவமும் தமிழும்
0₹350.00வைணவ சமயம் குறித்த கருத்துகளோடு வைணவ ஆச்சார்யார்கள், தத்துவங்கள், திவ்ய தேசங்கள் பற்றிய விவரங்களும் இந்நூலில் பொதிந்துள்ளன.
ஆசிரியர்: டாக்டர்.ந.சுப்பு ரெட்டியார்
ஸ்ரீ ஆண்டாள் சமேத ரெங்க மன்னர் போற்றி 108 வெண்பாக்கள்
0₹90.00இந்நூலில் ஆண்டாள் ரெங்கமன்னாரைப் போற்றி 108 வெண்பாக்களும், ரேணுகாதேவி ஜமதிக்கினி வரலாறு, பர்வதவர்த்தினி இராமநாதர் போற்றி 108 வெண்பாக்களும் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்: வித்வான் கு.ரெ.அழகர்சாமி