27 நட்சத்திரக் கோயில்கள்
0₹90.00இந்நூலில் ஒவ்வொரு நட்சத்திரத்தின் அதிதேவதை, பரிகாரம், பரிகாரத் தலத்தின் சிறப்பு, அமைவிடம், தல மரம், தலவரலாறு உள்ளிட்ட பல தகவல்கள் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: கொத்தமங்கலம் லேனா
48 முதுநிலை திருக்கோயில்கள்
0₹320.00இந்திய கோயில்களில் தமிழ்நாட்டுக் கோயில்களை வேறுபடுத்திக் காட்டுபவைகளில் மிகவும் முக்கியமானவை அதன் கோபுரங்கள். கோபுரங்களைப் பொறுத்தவரை, ஊரில் எங்கிருந்து பார்த்தாலும் கோயில் தெரிய வேண்டும் என்பதற்காக உயரமாகக் கட்டப்பட்டன. அத்தகு பிரமாண்டமாகத் தோற்றம் பெற்றிருக்கும் முதுநிலைத் திருக்கோயில்களின் வரலாறுகளைச் சுருக்கமாக எடுத்துரைக்கும் நூலாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆக்கம்: பதிப்புக் குழு
அறஞ்சொல் அக்கினி புராணம்
0₹280.00இறைவனை வழிபடுவதற்கு நாம் ஆலயம் அமைக்கின்றோம். அவ்வாறு அமைப்பதற்கான முறைகள், ஆலயம் அமைப்பவர் அடையும் பலன்கள், இறைவனின் திருமேனி எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் போன்ற விளக்கங்களும் ஆலயம் அமைக்க தேர்ந்தெடுக்கக்கூடிய நிலம், அதன் தன்மை, எந்த ஆலயத்தில் எந்தத் தெய்வங்களை எங்கு நிறுவி வழிபட வேண்டும் போன்ற விளக்கங்களுடன் கூடிய பல செய்திகளைக் கொண்டு இந்நூல் திகழ்கிறது.
ஆசிரியர்: ஜெயசித்தகன்
அறுபடை வீடுகள்
0₹120.00திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் ஐந்தாம் படை வீடான திருத்தணிக்குச் சென்று தன் கோபத்தை தணித்துக்கொண்டு சாந்தமானதால், ‘தணிகை’ என்று இந்த ஊருக்குப் பெயர் வந்தது. அறுபடை வீடுகளில் கடைசியாக வரும் படைவீடு, அழகர்மலை மீது இருக்கக்கூடிய பழமுதிர்ச் சோலை ஆகும்.
ஆசிரியர்: கொத்தமங்கலம் லேனா
ஆலய நிர்மாண பிம்பலக்ஷ்ண சிற்ப நூல்
0₹500.00தமிழக திருக்கோயில்களில் உள்ள கற்சிற்பங்களுக்கான இலக்கணமாக இந்நூல் அமைகிறது.
ஆசிரியர்: எம்.முத்தையா ஸ்தபதி
- -6%
சிராப்பள்ளி மாவட்டச் சோழர்காலக் கோயில்கள்
0Original price was: ₹170.00.₹160.00Current price is: ₹160.00.சிராப்பள்ளி மாவட்டச் சோழர்காலக் கோயில்களை முழுமையான அளவில் ஆய்வுசெய்து அவற்றின் வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கின் விளைவாய் மலர்ந்துள்ள இந்நூலில் பத்துப் பழங்கோயில்கள் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்: ரா. அகிலா, மு. நளினி, ரா. கலைக்கோவன்
திருக்கழுக்குன்ற புராணம்
0₹470.00தென் கயிலாயம், கதலி வனம், தருமகோடி, பட்சி தீர்த்தமெனும் பெயர்களால் பற்பல காலங்களிலழைக்கப்பட்ட திருக்கழுக்குன்றமென்னுந் தலத்தினைப்பற்றி யிவ்வுலகருக்குத் தெரிவிக்குமிந்தத் திருக்கழுக்குன்ற புராணம்.
ஆசிரியர்: வித்துவான் காஞ்சி சபாபதி
திருப்புகழ் பகுதி – 5
0₹460.00இப்பகுதியானது எட்டிக்குடி முதல் இராமேஸ்வரம் வரையுள்ள தலங்களின் பெருமைகளை உரக்கப் பாடுகிறது.
ஆசிரியர்: அருணகிரிநாதர்
பாடல் பெற்ற 275 தேவாரத் திருத்தலங்களின் சிறப்புக் கையேடு
0₹120.00தேவாரத் திருத்தலங்களை நேரில் தரிசிக்க விரும்புவோர்க்கு இந்நூல் பட்டியல் ஒரு வரப்பிரசாதம்.
ஆசிரியர்: இரா. முத்துக்குமாரசாமி சுவாமிகள்