Description
இந்நூலில் சோமவார விரதம், திருவாதிரை விரதம், சூல விரதம், சிவராத்திரி விரதம், உமாமகேசுவரி விரதம், கல்யாண விரதம், கேதார விரதம் மற்றும் இடப விரதம் ஆகிய எட்டு சிவவிரதங்களின் சிறப்புகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்நூலில் கௌரி விரதம் பற்றிய விளக்கமும், கௌரி நோன்பு கடைப்பிடிக்கும் முறைகளும் விரிவாகத் தரப்பட்டுள்ளன. திருமஞ்சன முறைகள் பல்வேறு அபிஷேகப் பதிகங்களோடு அம்பாளுக்கு அங்க பூசை, அருச்சனை முறைகள், மற்றும் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் அருளிச் செய்த மீனாட்சிக்கலிவெண்பாவைத் தழுவிய 108 சக்தி போற்றிகள் என பயனுள்ள வகையில் அமையப்பெற்றுள்ளது
Reviews
There are no reviews yet.