Description
மங்கையர் நற்பண்புடையராக வரவேண்டுமெனில் பல நூல்கள் கற்கவேண்டும். பண்டைத் தமிழ்நாட்டுப் பெண்மணிகள் வரலாற்றையும் படிக்க வேண்டும். அன்றியும் சிறந்த மன்னர் பெருந்தேவியராய் வாழ்ந்த மங்கையர் வரலாறும் ஆராய்தல் வேண்டும். அதனடிப்படையில் “கோப்பெருந்தேவியர்” என்னும் இந்நூல் நாட்டு நலத்திற்கும், முன்னேற்றத்திற்கும் துணைபுரிவதாகும்.
ஆசிரியர்: அ.க. நவநீத கிருஷ்ணன்
Reviews
There are no reviews yet.