Description
பவிஷ்ய புராணத்தில் பெரும்பாலான விரத முறைகள் அனைத்தும் விளக்கப்பட்டுள்ளன. எந்த விரதம் மேற்கொண்டால் என்ன பலன் ஏற்படும் என்பதை அறிந்து கொள்ள இது பயனுள்ளதாக இருக்கும். ஒழுக்கம் தான் வருணத்தின் அடிப்படை என்பதை பவிஷ்ய புராணம் தனித்தன்மையுடன் விளக்கி வருகின்றது. ஒழுக்கமுள்ளவன் வேதம் கற்றுக் கொண்டு சிறந்து விளங்கினால் அவன் அந்தணனான இருக்கலாம். ஆனால், வேதங்களை கற்றுக் கொண்டு பிராமண குலத்தில் பிறந்திருந்தாலும் அவன் தர்ம வாழ்வில் விலகி நின்று ஒழுக்கம் இல்லாமல் வாழ்ந்தால் அவன் அந்தணன் அல்ல என்றும் பவிஷ்ய புராணம் கூறுகிறது.
Reviews
There are no reviews yet.