Availability: In Stock

தமிழர் மதம்

SKU: HRCE00187

290.00

தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

ஆசிரியர்: மறைமலையடிகள்

Description

தமிழரென்னும் குலத்தார் தனிப்பெரும் மாண்பினை இயல்பாகப் பெற்றுள்ளவர்கள் ஆவர்.  தமிழ்மொழியும் இயல்பாகவே தனிச்சிறப்பு வாய்ந்தது.  தமிழ்ப் பண்பாடும், நாகரிகமும் சிறப்புடையனவாகும்.

பெயரளவில் இந்நூல் “தமிழர் மதம்“ எனக் காணப்படினும் இது தமிழர் வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு,  தமிழின் வரலாறு, தமிழ் நூல்களின் வரலாறு, தமிழ் மக்களின் வரலாறு, திருக்கோயில்கள் தோன்றிய வரன்முறைகள், திருமணச் சடங்குகள், வைணவ சைவ சமயத்தின் வரலாறு, சிறுதெய்வ வழிபாடுகள், தமிழில் வழிபாட்டு முறைகள் போன்றவற்றைச் சிறப்பாகக் கூறும் வரலாற்று நூலாகத் திகழ்கின்றது.

ஆசிரியர்: மறைமலையடிகள்

Additional information

Year of Publishing

2024

Publisher

இந்துசமய அறநிலையத்துறை பதிப்பகம்

Printers

அரசு ஆர்ட்ஸ், 78, ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி, முதல் தெரு, இராயப்பேட்டை, சென்னை–14.

Pages

296

Author

Language

Tamil

select-format

Hard Bound

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழர் மதம்”

Your email address will not be published. Required fields are marked *