Description
மன்னர்கள் பக்திப் பெருக்காலே கட்டிய கோயில்கள் பல உண்டு. மேலும் குடிமக்களுடைய உணர்வுக்கேற்ற தேவைகள் எல்லாம் பூர்த்தியடைய வேண்டியும் அரசர்கள் பல கோயில்களைக் கட்டியுள்ளார்கள்.
தமிழ்நாட்டுக் கோயில்களின் தோற்றம் அவற்றின் வளர்ச்சி, கோயில்களின் இலக்கணம், தமிழ்நாட்டுக் கோயில்கள் வரலாறு, தமிழ்நாட்டுக் கோபுரங்கள், தமிழ்நாட்டுச் சிற்பங்கள், செப்புத் திருமேனிகள், தமிழ்நாட்டு ஓவியங்கள் ஆகியவற்றைச் சங்ககாலம் தொடங்கி பல்லவர், சோழப், பாண்டியர், விஜயநகரர் காலம் வரை காலவாரியாக கலை வளர்த்த வரலாற்றை இந்நூல் எடுத்தியம்புகிறது.
ஆசிரியர்: ரா. நாகசாமி, மா. சந்திரமூர்த்தி
Reviews
There are no reviews yet.