Availability: In Stock

திருக்கோயில் அமைப்பும் திருவுருவ அமைதியும்

300.00

தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

ஆசிரியர்: அம்பை. லோ.மணிவண்ணன்

Description

இந்திய கலைவரலாற்றில் தமிழகத்துக் கலைகள் தமக்கெனத் தனித் தன்மைகள் பல பெற்று விளங்கி வருவன. அவற்றில் திருக்கோயில் சார்ந்த செய்திகளை விரிவாகக் கூறுபவை ஆகம சிற்ப சாஸ்திர நூல்களாகும்.

இவை கோயிலை உருவாக்குவதற்கான இடம் தேர்வு செய்தல் தொடங்கி, திருக்கோயிலை அமைத்தல், இறையுருவத் திருமேனிகளை உருவாக்குதல், அவற்றைப் பிரதிட்டை செய்தல், திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா எடுத்தல், பிரதிட்டை செய்த இறையுருவங்ளுக்கு நிகழ்த்தப்பட வேண்டிய வழிபாட்டு முறைகள், ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட வேண்டிய வழிபாட்டு முறைகள், திருவிழாக்கள் எனப் பலவிதமான செய்திகளைத் தாங்கியுள்ளன.     இந்நூல் ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்: அம்பை. லோ.மணிவண்ணன்

Additional information

Year of Publishing

2024

Publisher

இந்துசமய அறநிலையத்துறை பதிப்பகம்

Printers

அரசு ஆர்ட்ஸ், 78, ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி, முதல் தெரு, இராயப்பேட்டை, சென்னை–14.

Pages

304

Author

Language

Tamil

select-format

Hard Bound

Reviews

There are no reviews yet.

Be the first to review “திருக்கோயில் அமைப்பும் திருவுருவ அமைதியும்”

Your email address will not be published. Required fields are marked *