Availability: In Stock

திருநீற்றின் பெருமை

120.00

தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்

ஆசிரியர்: சிவ. சதீஸ்குமார்

Description

“நீறில்லா நெற்றி பாழ்” என்பது ஔவை வாக்கு. திருநீற்றின் பெருமை சொல்லவே உருவானது திருஞான சம்பந்தரின் ‘திருநீற்றுப் பதிகம்’. மந்திரச் சொற்களுக்கு நிகரானது திருநீறு. சைவ சமயத்தவரின் அடையாளமாக மட்டுமல்லாமல், தெய்விக ஆற்றல் தரும் புனிதச் சின்னமாகவே திருநீறு போற்றப்படுகிறது.
பிறப்பெடுக்கும் எவரும் முடிவில் பிடி சாம்பலாகத்தான் வேண்டும் என்பதால், எதிலும் அளவுக்கு அதிகமான ஆசை வைக்காமல் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதுதான் திருநீறு, ‘நீறு’ என்றால் சாம்பல், ‘திருநீறு’ என்றால் மகிமை பொருந்திய நீறு என்று பொருள். திருநீறு ‘விபூதி’ என்றும் அழைக்கப்படும். விபூதி என்றால் ஞானம், ஐஸ்வர்யம் என்றெல்லாம் பொருள் தரும். ‘பிறப்பு, இறப்பு’ என்னும் அல்லலிலிருந்து விடுவித்து, ஈசனின் திருவடிகளில் நம்மைக் கொண்டு சேர்க்கும் மாமருந்து ‘திருநீறு’ என்று போற்றுகிறது.

ஆசிரியர்: சிவ. சதீஸ்குமார்

Additional information

Year of Publishing

2024

Publisher

இந்துசமய அறநிலையத்துறை பதிப்பகம்

Printers

அரசு ஆர்ட்ஸ், 78, ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி, முதல் தெரு, இராயப்பேட்டை, சென்னை–14.

Pages

128

Author

Language

Tamil

select-format

Paperback

Reviews

There are no reviews yet.

Be the first to review “திருநீற்றின் பெருமை”

Your email address will not be published. Required fields are marked *