Description
வேதங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களுக்கு நல்வழி காட்டிப் பண்பாட்டினை வளர்த்தன. அறிவு, வழிபாடு போன்றவை வேத இலக்கியங்கள் உணர்த்தும் அரிய உண்மைகளாகும்.
புராணங்களான இராமாயணம், மகாபாரதம் இவையிரண்டும் இந்து சமயத்தின் தத்துவக் கோட்பாடுகளைப் பிரதிபலித்தன. இதிகாசங்களும், புராணங்களும் நம் பண்டைய வாழ்க்கை நெறிமுறைகளை நாம் அறியும் வண்ணம் உதவுகின்றன.
மேலும் இந்நூலில் வழிபாடு, இந்து சமயப் பெருமைகள், சமய இலக்கியங்கள், விழாக்கள், கலைகள் உள்ளிட்ட பல்வேறு செய்திகளைக் கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: பதிப்புக் குழு
Reviews
There are no reviews yet.