இந்து சமய அறநிலையத்துறை – பதிப்பகப் பிரிவு

பதிப்பகப் பிரிவு வாயிலாக நூலாக்கம் செய்யப்பட்ட “இராமானுஜர்“ எனும் நூலினை முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் வெளியீடு

கலைஞரின் கைவண்ணத்தில் உருவான “இராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான்” என்ற தொலைக்காட்சி தொடரினை அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப் பிரிவு வாயிலாக நூலாக்கம் செய்யப்பட்ட “இராமானுஜர்“ எனும் நூலினை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். தலைமை செயலகத்தில் இந்த விழா நடந்தது. பக்தி நூல்களை மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம் செய்திடும் வகையில் புதிதாக பதிப்பகப் பிரிவு தொடங்கப்பட்டு, இரண்டு கட்டங்களாக 216 அரிய பக்தி […]

en_USEnglish
Shopping cart close