Availability: In Stock

தில்லை எனும் திருத்தலம்

180.00

தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

ஆசிரியர்: சந்திரிகா சுப்பிரமணியன்

Description

சிதம்பரத் திருத்தலத்தை தில்லைவனம் என்றும் சொல்வார்கள். இத்தலம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது.
சுமார் ஐம்பத்தொரு ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரம்மாண்டமான சிவனின் தலம் இது. தமிழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்த அற்புதத் திருத்தலம். உலகத்தை வென்ற சோழர் குலத்தின் அடையாளம் இத்திருக்கோயில் என்றால் அது மிகையாகாது. ஆன்மிகமும், கலையும் வளர்த்த தமிழ் மரபின் சாசனம். பக்தியையும் தாண்டி வாழ்க்கையை வெளிப்படுத்தும் காலத்தால் அழியாத சின்னம். இரத்தினத்தால் செய்யப்பட்ட நடராசர் விக்கிரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும், இப்போதும் சிதம்பர ஆலயத்தில் பூஜித்து வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

ஆசிரியர்: சந்திரிகா சுப்பிரமணியன்

Additional information

Year of Publishing

2024

Publisher

இந்துசமய அறநிலையத்துறை பதிப்பகம்

Printers

அரசு ஆர்ட்ஸ், 78, ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி, முதல் தெரு, இராயப்பேட்டை, சென்னை–14.

Pages

184

Author

Language

Tamil

select-format

Paperback

Reviews

There are no reviews yet.

Be the first to review “தில்லை எனும் திருத்தலம்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன