• கமலாலயச் சிறப்பு என்னும் திருவாரூர் புராணம்

    0

    கமலாலயச் சிறப்பு என்றும், கமலாலய புராணம் என்றும், கமலாலய மஹாத்மியம் என்றும் வழங்கும் இத்திருவாரூர் புராணம் சிதம்பரம் ஸ்ரீ மறைஞான சம்பந்த நாயனார் என்ற முனிவரால் இயற்றப்பெற்றது. இந்நூலின் பாயிரச் சருக்கம் 25-ஆம் பாடலினால், இதன் காலம், கலியப்தம் 4647-ஆம் ஆண்டின் பின்னதாகிய பராபவ வருஷம் சாலி. 1469, (கி.பி. 1547) என்பது தெரிய வருகின்றது.

    ஆசிரியர்: மறைஞான சம்பந்த நாயனார்

    400.00