• அறஞ்சொல் அக்கினி புராணம்

    0

    இறைவனை வழிபடுவதற்கு நாம் ஆலயம் அமைக்கின்றோம். அவ்வாறு அமைப்பதற்கான முறைகள், ஆலயம் அமைப்பவர் அடையும் பலன்கள், இறைவனின் திருமேனி எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் போன்ற விளக்கங்களும் ஆலயம் அமைக்க தேர்ந்தெடுக்கக்கூடிய நிலம், அதன் தன்மை, எந்த ஆலயத்தில் எந்தத் தெய்வங்களை எங்கு நிறுவி வழிபட வேண்டும் போன்ற விளக்கங்களுடன் கூடிய பல செய்திகளைக் கொண்டு இந்நூல் திகழ்கிறது.

    ஆசிரியர்: ஜெயசித்தகன்

    280.00
  • அஷ்டப்பிரபந்தம்

    0

    இந்நூல் ‘அஷ்டப் பிரபந்தம்‘ என்று திட்டமிட்டு  எழுதப்பட்ட நூலன்று . ஆசிரியர் மனமுவந்து மாலிடம் காதலாகிக் கனிந்து பாடியவை. பின்னர் எட்டுத் தனித்தனி நூல்களையும் இணைத்து ‘அஷ்டப் பிரபந்தம்‘ என்று பெயர் சூட்டப்பட்டது. ஆழ்வார்களின் அருளிச் செயல்களுக்கு நாலாயிரம் என்று இட்டதுபோல் இந்நூலுக்கு ‘அஷ்டப் பிரபந்தம்‘ எனப் பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆசிரியர்: ஜெயசித்தகன்

    490.00
  • திருக்குற்றாலக் குறவஞ்சி

    0

    தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

    ஆசிரியர்: ஜெயசித்தகன்

    220.00
  • நாச்சியார் திருமொழி

    0

    தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

    ஆசிரியர்: ஜெயசித்தகன்

    80.00
  • பதினொன்றாம் திருமுறை பாகம் 1

    0

    சைவசமயத்தின் ஞானக் கருவூலமாகத் திகழும் சைவத்திருமுறைகள் பன்னிரண்டாகும். இதில் பதினொன்றாம் திருமுறையானது காரைக்கால் அம்மையார் உட்பட பன்னிரண்டு அடியவர்கள் பாடிய பாடல்களைக் கொண்டதாகும். இதனை ‘சைவப் பிரபந்த மாலை’ அல்லது ‘சைவப் பிரபந்த திரட்டு’ எனவும் அழைப்பர்.

    ஆசிரியர்: ஜெயசித்தகன்

    400.00
  • பதினொன்றாம் திருமுறை பாகம் 2

    420.00