
புராண நீதிக்கதைகள் பகுதி – 1
0₹320.00இறைவனின் பெருமையையும், அருளையும் சிறுசிறு நீதிக் கதைகள் வாயிலாக உரைக்கிறது. அனைவருக்குமான ஒரு நன்மைபயக்கும் நூல் இது.
ஆக்கம்: பதிப்புக் குழு

புராண நீதிக்கதைகள் பகுதி – 2
0₹320.00புராணக் கதைகள், முனிவர் கதைகள், புலவர் கதைகள் எனப் பல வகைப்பட்ட நீதிக் கதைகளைக் கொண்டு இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.
ஆக்கம்: பதிப்புக் குழு

புராண நீதிக்கதைகள் பகுதி – 3
0₹320.00இராமாயணக் கதை, பாரதக் கதை எனப் பல்வேறு கதைகளின் வாயிலாக நீதியை சுவைபடச் சொல்கிறது இந்நூல்.
ஆக்கம்: பதிப்புக் குழு

புராண நீதிக்கதைகள் பகுதி – 4
0₹340.00இரத்தின சுருக்கமாய் நீதியைப் போதிக்கும் புராண நீதிக்கதைகள் நூல் முச்சூடும் ஆக்கிரமித்துள்ளன.
ஆக்கம்: பதிப்புக் குழு

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் – தெளிவுரை
0₹380.00மாணிக்கவாசகரின் திருவாசகம் பக்தி சுவையும், மனத்தை உருக்கும் தன்மையும் கொண்டது. பாடல்களுக்கான விளக்கங்களுடன் இந்நூல் அமைந்துள்ளது.
ஆக்கம்: பதிப்புக் குழு

வள்ளற்பெருமான் மகாமந்திரம்
0₹40.00வள்ளலார் பேருரையில் பரலோக விசாரத்தின் தேவையை வலியுறுத்தியது, ஒருமையுடன் இருப்பதன் சிறப்பு மற்றும் அருட்பெருஞ்சோதி மந்திரத்தின் சிறப்பினை எடுத்துரைத்தது, சுத்த சன்மார்க்க கொடியின் தத்துவம் போன்ற பல சிறப்புச் செய்திகளை உரைத்தது என அனைத்தும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்: பதிப்புக் குழு







