27 நட்சத்திரக் கோயில்கள்
0₹90.00இந்நூலில் ஒவ்வொரு நட்சத்திரத்தின் அதிதேவதை, பரிகாரம், பரிகாரத் தலத்தின் சிறப்பு, அமைவிடம், தல மரம், தலவரலாறு உள்ளிட்ட பல தகவல்கள் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: கொத்தமங்கலம் லேனா
ஆலய நிர்மாண பிம்பலக்ஷ்ண சிற்ப நூல்
0₹500.00தமிழக திருக்கோயில்களில் உள்ள கற்சிற்பங்களுக்கான இலக்கணமாக இந்நூல் அமைகிறது.
ஆசிரியர்: எம்.முத்தையா ஸ்தபதி
இந்தியக் கட்டடக்கலை வரலாறு
0₹300.00கோயில்களின் தோற்றம் – வளர்ச்சி, குடைவரைக் கோயில்கள், கட்டடக்கலைகளுக்கான ஒரு தகவல் களஞ்சியம் இந்நூல்.
ஆசிரியர்: அம்பை. லோ.மணிவண்ணன்
தமிழகக் கோயிற்கலை வரலாறு
0₹250.00திருக்கோயில்களில் உள்ள சிற்பங்கள், ஓவியங்கள், செப்புத்திருமேனிகள் காலந்தோறும் அமைந்த வளர்ச்சி உள்ளிட்டவை இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்: அம்பை. லோ.மணிவண்ணன்
தமிழ்நாட்டுக் கோயில் கட்டடக்கலை பகுதி- 1
0₹300.00சிந்துவெளி அகழாய்வு, கட்டடக்கலை, இலக்கியச் சான்றுகள், குடைவரைக் கோயில், மண்டபங்கள் எனப் பல தலைப்புகளுடன் சிறப்பான விளக்கங்களும் இந்நூலில் உள்ளன.
ஆசிரியர்: சாத்தான்குளம் அ.இராகவன்
தமிழ்நாட்டுக் கோயில் கட்டடக்கலை பகுதி- 2
0₹320.00திருக்கோயிற் பிரிவுகள், வகைகள், வளர்த்த கலைகள், மாடக் கோயில்கள், வட்டக் கோயில்கள், ஆலயத்தின் தத்துவ விளக்கம் போன்றவை இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: சாத்தான்குளம் அ.இராகவன்