Description
அக்கினி பகவானால் கூறப்பட்ட புராணம் ஆதலால் அக்கினி புராணம் எனப்படுகிறது. இப்புராணத்தில் பல்வேறு தெய்வீக நிகழ்வுகள், உயிரினங்களின் தோற்றம் முதலானவை விரிக்கப்பட்டுள்ளன. இறைவனை வழிபடுவதற்கு நாம் ஆலயம் அமைக்கின்றோம். அவ்வாறு அமைப்பதற்கான முறைகள், ஆலயம் அமைப்பவர் அடையும் பலன்கள், இறைவனின் திருமேனி எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் போன்ற விளக்கங்களும் ஆலயம் அமைக்க தேர்ந்தெடுக்கக்கூடிய நிலம், அதன் தன்மை, எந்த ஆலயத்தில் எந்தத் தெய்வங்களை எங்கு நிறுவி வழிபட வேண்டும் போன்ற விளக்கங்களுடன் கூடிய பல செய்திகளைக் கொண்டு இந்நூல் திகழ்கிறது.
ஆசிரியர்: ஜெயசித்தகன்
Reviews
There are no reviews yet.