Description
தென்னாடுடைய சிவனே போற்றி யென்னாட்டவர்க்கு மிறைவா போற்றி யென்பதற்கின்னும் சீர்மை சேர்க்கும் விதமாயமைந்த வேதகிரி, உருத்திரகோடி, நந்திபுரி, இந்திர புரி, திரு நாராயணபுரி, பிரும்மபுரி, வசுபுரம், பரிதிபுரி, முனிகணமா புரி, சிவபுரம், தென் கயிலாயம், கதலி வனம், தருமகோடி, பட்சி தீர்த்தமெனும் பெயர்களால் பற்பல காலங்களிலழைக்கப்பட்ட திருக்கழுக்குன்றமென்னுந் தலத்தினைப்பற்றி யிவ்வுலகருக்குத் தெரிவிக்குமிந்தத் திருக்கழுக்குன்ற புராணம்.
ஆசிரியர்: வித்துவான் காஞ்சி சபாபதி
Reviews
There are no reviews yet.