Availability: In Stock

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்

190.00

தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

ஆக்கம்: பதிப்புக் குழு

Description

தத்துவச் சிந்தனைகளைக் கதைகள் வாயிலாக உரைப்பது காலங்காலமாகவே தொடர்ந்து வந்திருக்கின்றது. கதைவழியாக நீதி உரைக்கும் சிறுநூலாக திருக்கோளூர்ப் பெண்பிள்ளை இரகசியம் எனும் இந்நூலானது அமைந்துள்ளது.

திருக்கோளூர்ப் பெண்பிள்ளை இரகசியம் என்பது வைணவ இரகசியக் கிரந்தங்களுள் ஒன்று. திருக்கோளூர்ப் பெண்பிள்ளை கூறிய வைணவ மறைபொருள்களைக் கொண்ட இந்நூல், வைணவ இலக்கியங்களுள் நாட்டுப்புற இலக்கிய வகையைச் சேர்ந்தது எனவும் கூறலாம்.

ஆக்கம்: பதிப்புக் குழு

Additional information

Year of Publishing

2024

Publisher

இந்துசமய அறநிலையத்துறை பதிப்பகம்

Printers

அரசு ஆர்ட்ஸ், 78, ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி, முதல் தெரு, இராயப்பேட்டை, சென்னை–14.

Pages

192

Author

Language

Tamil

select-format

Paperback

Reviews

There are no reviews yet.

Be the first to review “திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன