Availability: In Stock

விநாயகர் சதுர்த்தி வழிபாடு

50.00

சிவனடியார்களுக்கு துன்பம் விளைவிக்கும் தீய சக்திகளை அழித்து அவர்தம் வினைகளை நீக்கி அருள்புரியும் விநாயகப்பெருமானை ஆவணி மாதம் சதுர்த்தி தினத்தன்று இவ்வுலகம் உய்ய கொண்டாடப்படுவதே விநாயகர் சதுர்த்தி வழிபாடாகும்.இந்நூலில் விநாயகர் அகவலும், விநாயகர் 108 போற்றியும் அமைந்துள்ளது.

ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

100 in stock

Description

சிவனடியார்களுக்கு துன்பம் விளைவிக்கும் தீய சக்திகளை அழித்து அவர்தம் வினைகளை நீக்கி அருள்புரியும் விநாயகப்பெருமானை ஆவணி மாதம் சதுர்த்தி தினத்தன்று இவ்வுலகம் உய்ய கொண்டாடப்படுவதே விநாயகர் சதுர்த்தி வழிபாடாகும். விநாயகரின் உருவத்தைப்பற்றி விநாயகர் அகவல் என்னும் நூலில், ஒளவையார்

“இடை பிங்கலையின் எழுத்தறி வித்து
கடையில் சுழிமுனை கபாலமும் காட்டி”

என்ற பதிகத்தின் ஊடடாக இட நாடி, பிங்கலைநாடி. சுழிமுனைநாடி என்ற மூன்று முக்கிய நாடிகளின் அமைப்பை விளக்கியுள்ளதைத் தெளிவுபடுத்தி கூறும். இந்நூலில் விநாயகர் அகவலும், விநாயகர் 108 போற்றியும் அமைந்துள்ளது.

ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

Additional information

Year of Publishing

2024

Pages

56

Publisher

இந்துசமய அறநிலையத்துறை பதிப்பகம்

Printers

அரசு ஆர்ட்ஸ், 78, ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி, முதல் தெரு, இராயப்பேட்டை, சென்னை–14.

Author

Language

Tamil

select-format

Saddle Stitch

Reviews

There are no reviews yet.

Be the first to review “விநாயகர் சதுர்த்தி வழிபாடு”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன