
அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி
0₹190.00கந்தரனுபூதி உரையுடன் பாடல்களுக்கான பொழிப்புரை, சுருக்க உரை, குறிப்புரையும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: வா.சு.செங்கல்வராயனார்

தணிகை நாயகன் மாலை
0₹50.00திருத்தணிகை முருகப்பெருமானின் பெருமை, வீரம், வேல், மயில், சேவல் சிறப்பு போன்ற செய்திகளும் தலச் சிறப்புகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்: வா.சு.செங்கல்வராயனார்

தேவார ஒளிநெறிக் கட்டுரை – அப்பர்
0₹260.00திருநாவுக்கரசரின் திருத்தொண்டினை விளக்குவதோடு தேவாரத்தில் ஆங்காங்கு காணப்படுவனவற்றை முறைப்படுத்தி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: வா.சு. செங்கல்வராயனார்

தேவார ஒளிநெறிக் கட்டுரைகள்
0₹380.00திருக்கோயில் வழிபாடுகள், திருவிழாக்கள். இசைக்கருவிகள், இயல், இசை, நாடகங்கள் எனப் வருங்காலச் சந்ததியினர் படித்துப் பொருள் உணர்ந்து வாழ்க்கையில் பின்பற்றுவார்கள் எனில், வாழ்வில் வளமை ஏற்படும் எனக் கருதி இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்: வா.சு.செங்கல்வராயனார்





