• ஆயிரம் நாமம் கொண்ட பெருமாள் பாகம் 1

    0

    உலகத்தில் உள்ள உயிருள்ள, உயிரற்ற அனைத்திலும் இறைவன் மகாவிஷ்ணு நிரம்பி இருக்கின்றான். இதன் காரணமாக வேதங்கள் “விஸ்வம்” என்று கூறுகின்றன. அண்டங்கள் முதல் அணுவரை அவன் ஆட்சியே நடைபெறுகிறது. கம்பநாடன் தன்காவியத்தில் ‘உலகம் யாவையும்’ என்றும் ‘இவனே அனைத்திற்கும் ஆதாரம்’ என்றும் வணங்கிப் போற்றுகிறார்.

    510.00
  • ஆயிரம் நாமம் கொண்ட பெருமாள் பாகம் 2

    0

    பீஷ்மர் பாரதப் போரில் பத்தாம் நாள் யுத்தத்தில் அம்புப் படுக்கையில் கிடக்கலானார். அந்த நிலையில் கிடக்கும் பீஷ்மர் உடம்பிலிருந்து துரியோதனனிடம் சாப்பிட்ட உணவு எல்லாம் ரத்தமாக வெளியேறுகிறது. ஆயினும் உடம்பு தீயாக எரிகிறது. அதனைப் போக்கிக் கொள்ள அவரால் முடியவில்லை; அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார். அவரை வணங்க பீஷ்மரால் முடியவில்லை. அச்சுதனை உள்ளத்தில் அர்ச்சனை செய்து அவனின் ஆயிரம் திருநாமங்களையும் அவர் சொல்கின்றார். அந்த நாமங்களை அவர் சொல்லச்சொல்ல அவர் உடம்பில் ஏற்பட்ட துன்பம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முடிவில் இல்லாமல் போய்விடுகிறது.

    500.00
  • திருப்பாவை, திருவெம்பாவை

    0

    இறை சிந்தனை, மார்கழி மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய தேகப்பயிற்சி போன்றவை விளக்கவுரையுடன் பதவுரை, உள்ளுறை கொண்டு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

    ஆக்கம்: பதிப்புக் குழு

    200.00
  • பன்னிரு ஆழ்வார்கள்

    0

    பன்னிரு ஆழ்வார்கள் அவதரித்த ஊர், காலம், இவர்களால் பாடப்பட்ட திவ்ய தேசங்கள், அதன் சிறப்புகள் என விரிகிறது  இந்நூல்.

    ஆசிரியர்: வித்வான் கு.ரெ.அழகர்சாமி

    60.00
  • -22%

    பெருஞ்சீர் பவுடிக புராணம்

    0

    பவிஷ்ய புராணத்தில் பெரும்பாலான விரத முறைகள் அனைத்தும் விளக்கப்பட்டுள்ளன. எந்த விரதம் மேற்கொண்டால் என்ன பலன் ஏற்படும் என்பதை அறிந்து கொள்ள இது பயனுள்ளதாக இருக்கும்.

    Original price was: ₹900.00.Current price is: ₹700.00.