இந்து சமய அறநிலையத்துறை – பதிப்பகப் பிரிவு

புத்தக நிலையங்கள்
  • +1 840 - 841 25 69
Facebook Twitter Instagram Pinterest
Menu
thnrce-logo-en
  • Home
  • Shop
  • About Us
  • Store List
  • Contact
  • Gallery
0 ₹0.00
All category
  • All category
  • All books
  • ஆராய்ச்சி நூல்கள்
  • கோயிற் சிற்பம் மற்றும் ஓவியக்கலை
  • சமய நூல்கள்
    • சைவம்
      • அம்மன்
      • சிவன்
      • மருத்துவம்
      • முருகன்
      • விநாயகர்
  • சிற்பம் மற்றூம் ஒவியக்கலை
  • வழிபாட்டு முறைகள்
  • வினா விடை நூல்கள்
  • வைணவம்
    • பெருமாள்
  • ஸ்தல புராணம்
Filter Filter
  • Kanthar Anupoothi (English)

    0
    மு.பெ. சத்தியவேல் முருகனார்

    இந்நூலில் முருகப்பெருமானின் திருவிளையாடல்கள், ஊர்தி, படை, கொடி, அடியார்கள் பெற்ற அனுபவங்கள் முதலானவை விளக்கப்பட்டுள்ளன.

    ஆசிரியர்: சத்தியவேல் முருகனார்

    ₹200.00
    Add to cart
  • Thiru Murugattru Padai (English)

    0
    மு.பெ. சத்தியவேல் முருகனார்

    அறுபடை வீடுகளில் கொலுவிருக்கும் முருகப்பெருமானின் அருட்திறம், அத்தலத்தின் பெருமை போன்றவை இந்நூல் வழியே விளக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

    ₹200.00
    Add to cart
  • அகத்தியர் இரணநூல்

    0
    அருள்மிகு பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சித்த மருத்துவ வெளியிட்டுக்குழு

    இரண வைத்தியம் பற்றிய செய்திகளோடு இயற்கை மூலிகைகளால் நோய்களைக் குணப்படுத்துவது குறித்தும் இந்நூல் எடுத்தியம்புகிறது.

    ஆசிரியர்: அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சித்த மருத்துவ வெளியிட்டுக்குழு

    ₹40.00
    Add to cart
  • அகத்தியர் கன்மகாண்டம்–300

    0
    அருள்மிகு பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சித்த மருத்துவ வெளியிட்டுக்குழு

    குன்மம், நீரிழிவு, சயம், எருவாய், பாண்டு, மந்தாக்கினி, மேகம் முதலிய  நோய்களைக் குணப்படுத்துவதற்கான ஒரு தலைசிறந்த மருத்துவ வழிகாட்டி இந்நூல்.

    ஆசிரியர்: அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சித்த மருத்துவ வெளியிட்டுக்குழு

    ₹100.00
    Add to cart
  • அகத்தியர் பள்ளு இருநூறு

    0
    அருள்மிகு பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சித்த மருத்துவ வெளியிட்டுக்குழு

    நோய்க்குரிய மருந்து, தயாரிக்கும் மருத்துவ முறை, அதனை உட்கொள்ளும் காலம் போன்ற குறிப்புகளை உள்ளடக்கியது இந்நூல்.

    ஆசிரியர்: அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சித்த மருத்துவ வெளியிட்டுக்குழு

    ₹200.00
    Add to cart
  • அங்காதி பாதம்

    0
    அருள்மிகு பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சித்த மருத்துவ வெளியிட்டுக்குழு

    இந்நூலானது நம் உடலில் தலை முதல் கால் வரையுள்ள உறுப்புகளைப் பாதுகாக்கும் வழிமுறையை விளக்குகிறது.

    ஆசிரியர்: அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சித்த மருத்துவ வெளியிட்டுக்குழு

    ₹200.00
    Add to cart
  • அபிராமி அந்தாதி

    0
    அருள்மிகு பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சித்த மருத்துவ வெளியிட்டுக்குழு

    திருக்கடையூர் அபிராமி அம்மையைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு இந்நூல் பாடப்பட்டுள்ளது.

    ஆசிரியர்: வித்துவான் தி.பட்டுச்சாமி ஓதுவார்

    ₹100.00
    Add to cart
  • அரிச்சந்திரன் கதை

    0
    சு.அ.இராமசாமிப் புலவர்

    உண்மையின் குறியீடாய் வாழ்ந்த அரிச்சந்திரன் கதையினை எளிய நடையில் இந்நூல் விளக்குகிறது.

    ஆசிரியர்: சு.அ.இராமசாமிப் புலவர்

    ₹50.00
    Add to cart
  • அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி

    0
    வா.சு.செங்கல்வராயனார்

    கந்தரனுபூதி உரையுடன் பாடல்களுக்கான பொழிப்புரை, சுருக்க உரை, குறிப்புரையும் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர்: வா.சு.செங்கல்வராயனார்

    ₹190.00
    Add to cart
  • அருளாளர்கள்

    0
    அ.ச.ஞானசம்பந்தன்

    தமிழ் மக்களிடையே இறைப்பற்றை வளர்த்த சமயச் சான்றோர்களின் இறைத்தொண்டினைப் பறைசாற்றுகிறது இந்நூல்.

    ஆசிரியர்: அ.ச.ஞானசம்பந்தன்

    ₹250.00
    Add to cart
  • அர்த்த பஞ்சகம்

    0
    ந.சுப்பு ரெட்டியார்

    இறைவனின் இயல்பு, ஆன்மா அடையும் பயன், அப்பயனை அடைவதற்குரிய வழிகள் முதலானவை இந்நூலில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.

    ஆசிரியர்: ந.சுப்பு ரெட்டியார்

    ₹180.00
    Add to cart
  • அறஞ்சொல் அக்கினி புராணம்

    0
    ஜெயசித்தகன்

    இறைவனை வழிபடுவதற்கு நாம் ஆலயம் அமைக்கின்றோம். அவ்வாறு அமைப்பதற்கான முறைகள், ஆலயம் அமைப்பவர் அடையும் பலன்கள், இறைவனின் திருமேனி எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் போன்ற விளக்கங்களும் ஆலயம் அமைக்க தேர்ந்தெடுக்கக்கூடிய நிலம், அதன் தன்மை, எந்த ஆலயத்தில் எந்தத் தெய்வங்களை எங்கு நிறுவி வழிபட வேண்டும் போன்ற விளக்கங்களுடன் கூடிய பல செய்திகளைக் கொண்டு இந்நூல் திகழ்கிறது.

    ஆசிரியர்: ஜெயசித்தகன்

    ₹280.00
    Add to cart
  • அறநூல் தந்த அறிவாளர்

    0
    பதிப்புக் குழு

    இந்நூலில் இடம்பெற்றுள்ள  திருவள்ளுவர், ஔவையார், சமண முனிவர்கள் போன்றோரின் நீதி மொழிகள் ஒவ்வொன்றும் அடிக்கோடிட்டு வாசிக்கத் தூண்டுகின்றன.

    ஆக்கம்: பதிப்புக் குழு

    ₹60.00
    Add to cart
  • அறுபடை வீடுகள்

    0
    கொத்தமங்கலம் லேனா

    திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் ஐந்தாம் படை வீடான திருத்தணிக்குச் சென்று தன் கோபத்தை தணித்துக்கொண்டு சாந்தமானதால், ‘தணிகை’ என்று இந்த ஊருக்குப் பெயர் வந்தது. அறுபடை வீடுகளில் கடைசியாக வரும் படைவீடு, அழகர்மலை மீது இருக்கக்கூடிய பழமுதிர்ச் சோலை ஆகும்.

    ஆசிரியர்: கொத்தமங்கலம் லேனா

    ₹120.00
    Add to cart
  • அனுபோக வைத்திய நவநீதம் திறவுகோல்

    0
    அருள்மிகு பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சித்த மருத்துவ வெளியிட்டுக்குழு

    சித்த மருத்துவம் குறித்த செய்திகளும்,  நோய்களுக்கான  தீர்வுகள் குறித்தும் இந்நூல் விளக்குகிறது.

    ஆசிரியர்: அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சித்த மருத்துவ வெளியிட்டுக்குழு

    ₹250.00
    Add to cart
  • அஷ்டப்பிரபந்தம்

    0
    ஜெயசித்தகன்

    இந்நூல் ‘அஷ்டப் பிரபந்தம்‘ என்று திட்டமிட்டு  எழுதப்பட்ட நூலன்று . ஆசிரியர் மனமுவந்து மாலிடம் காதலாகிக் கனிந்து பாடியவை. பின்னர் எட்டுத் தனித்தனி நூல்களையும் இணைத்து ‘அஷ்டப் பிரபந்தம்‘ என்று பெயர் சூட்டப்பட்டது. ஆழ்வார்களின் அருளிச் செயல்களுக்கு நாலாயிரம் என்று இட்டதுபோல் இந்நூலுக்கு ‘அஷ்டப் பிரபந்தம்‘ எனப் பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆசிரியர்: ஜெயசித்தகன்

    ₹490.00
    Add to cart
  • ஆடவல்லான் ஆதிரை வழிபாடு

    0

    ஐந்தொழில் நடனம் புரியும் ஆடல்வல்லானாகிய நடராஜப் பெருமானின் ஆருத்ரா தரிசன சிறப்புகளையும், இறை வழிபாட்டின் வகைகளையும் எடுத்துரைக்கும் விதமாக இந்நூலில் அமையப் பெற்றுள்ளது.

    ₹50.00
    Add to cart
  • ஆறுமுகமான பொருள்

    0
    தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான்

    ஆறுமுகம் – அறுபடை வீடு – ஆறெழுத்து மந்திரம் ஆகியவற்றோடு முருகப் பெருமானின் திருவுருவம் உள்ளிட்டவையும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.

    ஆசிரியர்: தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான்

    ₹100.00
    Add to cart
  • இசையும் யாழும்

    0
    பதிப்புக் குழு

    இசை தோன்றிய வரலாறு, யாழின் தொன்மை, அதன் வகைகள்,  இசைவாணர்கள், பாணர்கள், பாடினிகள் போன்றோரைப் பற்றி இந்நூலில் அறியலாம்.

    ஆக்கம்: பதிப்புக் குழு

    ₹250.00
    Add to cart
  • இந்தியக் கட்டடக்கலை வரலாறு

    0
    அம்பை. லோ.மணிவண்ணன்

    கோயில்களின் தோற்றம் – வளர்ச்சி, குடைவரைக் கோயில்கள், கட்டடக்கலைகளுக்கான ஒரு தகவல் களஞ்சியம்  இந்நூல்.

    ஆசிரியர்: அம்பை. லோ.மணிவண்ணன்

    ₹300.00
    Add to cart
  • 1
  • 2
  • 3
  • 4
  • …
  • 7
  • 8
  • 9
  • Next

Shop

Account

Search

Wishlist

default-logo

119, Uthamar Gandhi Rd, Thousand Lights West, Nungambakkam, Chennai, Tamil Nadu 600034

show on map

Toll Free Number

1800 425 1757

Monday – Friday: 9:00-20:00
Saturday: 11:00 – 15:00

contact@hrce.gov.in

  • பதிப்பக பிரிவு
  • செய்திகள்
  • கேலரி
  • அறநிலையத்துறை
  • திருக்கோயில் திங்களிதழ்
  • திருகோயில்கள்
Copyright © Hindu Religious and Charitable Endowments Department  All rights reserved.
Sign in Create an Account

Lost your password?
  • Main menu
  • முகப்பு
  • புக் ஸ்டோர்
  • பதிப்பகப் பிரிவு
  • விற்பனை நிலையங்கள்
  • தொடர்புக்கு
  • கேலரி
  • Home
  • About Us
  • Cart
  • Checkout
  • Contact
  • Gallery
  • My account
  • News
  • Shop
  • Store List
  • Wishlist
  • எனது கணக்கு
  • கேலரி
  • பதிப்பகப் பிரிவு
  • முகப்பு
HIDE FILTER
Categories
  • All books (201)
  • Uncategorized (0)
  • ஆராய்ச்சி நூல்கள் (8)
  • கோயிற் சிற்பம் மற்றும் ஓவியக்கலை (6)
  • சமய நூல்கள் (179)
    • சைவம் (179)
      • அம்மன் (4)
      • சிவன் (39)
      • மருத்துவம் (5)
      • முருகன் (19)
      • விநாயகர் (2)
  • சிற்பம் மற்றூம் ஒவியக்கலை (5)
  • வழிபாட்டு முறைகள் (4)
  • வினா விடை நூல்கள் (3)
  • வைணவம் (16)
    • பெருமாள் (5)
  • ஸ்தல புராணம் (9)
Filter By Price
Price: —
Filter by
  • S. அமிர்தலிங்கம், V. விஸ்வநாதன் (1)
  • அ.க. நவநீத கிருஷ்ணன் (1)
  • அ.ச.ஞானசம்பந்தன் (2)
  • அம்பை. லோ.மணிவண்ணன் (7)
  • அருணகிரிநாதர் (6)
  • அருள்மிகு பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சித்த மருத்துவ வெளியிட்டுக்குழு (7)
  • இரா. முத்துக்குமாரசாமி சுவாமிகள் (2)
  • இரா.செல்வக்கணபதி (10)
  • இராமலிங்க சுவாமிகள் (1)
  • என்.கே.வேலன் (1)
  • எஸ். ஜெகத்ரக்ஷகன் (1)
  • ஏ.கே.ராஜன் (1)
  • ஓமந்தூரார் சட்டமன்ற உரை மற்றும் செந்தமிழ்செல்வி கட்டுரைகளின் தொகுப்பு (1)
  • ஔவை துரைசாமி (1)
  • க. வெள்ளைவாரணனார் (1)
  • க.வ.முத்தையா (1)
  • கண்ணப்பர் (1)
  • கலைஞர் மு.கருணாநிதி (1)
  • கவிஞர் சா.சரவணனார் (1)
  • கழகவெளியீடு (1)
  • கா. சுப்பிரமணியனார் (4)
  • கி. வா. ஜகந்நாதன் (3)
  • கொத்தமங்கலம் லேனா (1)
  • கோ. செல்வம் (1)
  • ச. சிவப்பிரகாச பண்டிதர் (1)
  • சதாசிவம் (1)
  • சந்திரிகா சுப்பிரமணியன் (1)
  • சா. கிருஷ்ணமூர்த்தி (2)
  • சாமி  சிதம்பரனார் (1)
  • சாமிநாத சர்மா (1)
  • சி. சுப்பையா சுவாமிகள் (1)
  • சிதம்பரம் வேங்கடாசலம் (1)
  • சிவ. சதீஸ்குமார் (1)
  • சிவப்பிரகாச சுவாமிகள் (1)
  • சு.அ.இராமசாமிப் புலவர் (8)
  • சுதா சேஷய்யன் (1)
  • சுந்தரர் (1)
  • சுப்பிரமணியர் (1)
  • சுப்பையா முத்துக்குமாரசாமி (1)
  • சொ. சிங்காரவடிவேல் (1)
  • ஞா.மீரா (1)
  • டாக்டர்.ந.சுப்பு ரெட்டியார் (1)
  • த. கஜேந்திரன் (1)
  • தவத்திரு சக்திவேல் சாமிகள் (1)
  • திரு. வி. கலியாணசுந்தரனார் (5)
  • திருஞானசம்பந்தர் (3)
  • திருநாவுக்கரசர் (3)
  • திருப்பெருந்துறைப் புலவர் அடியன் மணிவாசகன் (1)
  • திருமுருக கிருபானந்த வாரியார் (1)
  • தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான் (1)
  • ந.சுப்பு ரெட்டியார் (2)
  • நா. சுப்பு (1)
  • நா.கதிரைவேலனார் (1)
  • நி.மு.ச. சண்முகசுந்தர நாயனார் (1)
  • பதிப்புக் குழு (24)
  • மகாவித்துவான் கே.ஆறுமுக நாவலர் (1)
  • மறைஞான சம்பந்த நாயனார் (1)
  • மறைமலையடிகள் (2)
  • மா. இராசமாணிக்கனார் (2)
  • மா. சந்திரமூர்த்தி (1)
  • மா. ந. சொக்கலிங்கம் (1)
  • மா.கி.ரமணன் (2)
  • மு.பெ. சத்தியவேல் முருகனார் (13)
  • மெய்காந்த தேவ நாயனார் (1)
  • ரா. நாகசாமி (1)
  • ரா. பி. சேதுப்பிள்ளை (1)
  • ராம.சோ. சொக்கலிங்கனார் (1)
  • வ. மகாதேவனார் (1)
  • வ.சு. சண்முகனார் (1)
  • வா.சு.செங்கல்வராயனார் (4)
  • வித்துவான் காஞ்சி சபாபதி (1)
  • வித்வான் கு.ரெ.அழகர்சாமி (1)
  • வைத்தியநாத தேசிகர் (1)
  • ஜெ.எம். சோமசுந்தரம் (1)
  • ஜெயசித்தகன் (6)
  • ஸ்ரீரங்கம் சித்தர் (1)
All category
  • All category
  • All books
  • ஆராய்ச்சி நூல்கள்
  • கோயிற் சிற்பம் மற்றும் ஓவியக்கலை
  • சமய நூல்கள்
    • சைவம்
      • அம்மன்
      • சிவன்
      • மருத்துவம்
      • முருகன்
      • விநாயகர்
  • சிற்பம் மற்றூம் ஒவியக்கலை
  • வழிபாட்டு முறைகள்
  • வினா விடை நூல்கள்
  • வைணவம்
    • பெருமாள்
  • ஸ்தல புராணம்
en_USEnglish
ta_INதமிழ் en_USEnglish
Shopping cart close