• இந்து மத இணைப்பு விளக்கம்

    0

    இந்து மதத்தின் தத்துவங்கள், கிரியைகளின் விளக்கங்கள், பெருமைகள் மற்றும் ஆலய வழிபாடு, தோத்திரமாலை முதலானவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

    ஆசிரியர்: மகாவித்துவான் கே.ஆறுமுக நாவலர்

    280.00
  • இந்து மதம் இது என்ன சொல்கிறது?

    0

    தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்

    ஆசிரியர்: கோ. செல்வம்

    576.00
  • இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்

    0

    தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

    ஆசிரியர்: திரு. வி. கலியாணசுந்தரனார்

    160.00
  • இராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான்

    0

    இராமானுஜரின் வரலாற்றையும், இந்து மதத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் எடுத்துக் கூறும் விதமாக  கலைஞரின் கைவண்ணத்தில் உருவான இராமானுஜர் – மதத்தில் புரட்சி செய்த மகான்

    ஆசிரியர் : கலைஞர் மு.கருணாநிதி

    1,850.00
  • இறைவனின் எண்வகை வடிவங்கள்

    0

    இறைவனின் எண்வகை வடிவங்கள், சமயச் சட்டங்கள், சிவலிங்க வழிபாடு, படிமங்களின் இலக்கணம், உருவ வழிபாட்டின் தொடக்கம் போன்றவை இந்நூலில் விளக்கம்பெற்றுள்ளன.

    ஆக்கம்: கழகவெளியீடு

    260.00
  • ஊரும் பேரும் – கல்வெட்டுகளில் கோயில்களும் கொடைகளும் (செய்யாறு வட்டம்)

    0

    ஒவ்வொரு நிலத்திலும் வாழ்கின்ற மனிதர் அந்தந்தப் பகுதிகளுக்கு நிலத்தின் பெயர்களையொட்டியே பெயர் சூட்டினர். குறிஞ்சி நில ஊர் குறிச்சி எனப்பட்டது. முல்லை நில ஊர் பாடி எனப்பட்டது. பாலை நில ஊர் கோடு என்று பெயர் பெற்றது. மருத நில ஊர்கள் ஊர், குடி, கூடல் எனப்பட்டன. நெய்தல் நிலத்துப்பகுதிகள் பாக்கம், பட்டினம், நெய்தலூர் என அழைத்தனர்.

    ஆசிரியர்: சா. கிருஷ்ணமூர்த்தி

    580.00
  • ஔவையார் வரலாறு

    0

    ஔவையாரின் பிறப்பு, அதியமான், பாரியுடன் ஔவை கொண்ட நட்பு, ஔவையாரின் தொண்டு முதலான பல செய்திகளைக் கொண்டது இந்நூல்.

    ஆசிரியர்: சு.அ.இராமசாமிப் புலவர்

    60.00
  • கடவுள் காட்சியும் தாயுமானவரும்

    0

    குமரன் ஆண்டுமலரில் (1928) திரு.வி.க. எழுதிய ‘கடவுள் காட்சி’ என்னும் கட்டுரையே இந்நூலாக உருவாக்கப்பட்டுள்ளது. தாயுமானவர் அருளிய “ஐவகை யெனும் பூதம்” என்னும் பாடலின் பொருள் விரிவாக்கக் கட்டுரையே நூலாய் உருக்கொண்டது. அதனால் இந்நூலுக்கு “கடவுள் காட்சியும் தாயுமானாரும்” என்னும் முடி சூட்டப்பட்டது.

    ஆசிரியர்: திரு. வி. கலியாணசுந்தரனார்

    40.00
  • கண்ணப்ப சுவாமிகள் வரலாறு

    0

    கண்ணப்ப நாயனாரின் இறை பக்தி, வரலாறு, புகழ்ப்பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மேலும் திருக்கண்ணப்ப தேவர் திருமறமும், கீர்த்தனங்களும் இடம்பெற்றுள்ளன.

    ஆசிரியர்: கவிஞர் சா.சரவணனார்

    80.00
  • கந்த புராணக்கதை

    0

    முருகப் பெருமான் அசுரர்களை வீழ்த்தியது, தேவயானை, வள்ளி ஆகியோரை மணந்தது போன்ற வரலாறுகளைக் கொண்டுள்ளது இந்நூல்.

    ஆசிரியர்: சு.அ.இராமசாமிப் புலவர்

    100.00
  • கந்தவேள் கருணை

    0

    தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

    ஆக்கம்: பதிப்புக் குழு

    550.00
  • கந்தன் கனியமுதம்

    0

    பழம்பெரும் கடவுளான முருகனின் பெருமை, அவரின் அற்புதங்கள். சண்முக தத்துவம் போன்றவற்றை உணர்த்தும் விதமாக இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர்: மா.கி.ரமணன்

    240.00
  • கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ்

    0

    சக்தி பீடங்களில் ஒன்றான திருவாரூரில் அம்பிகை இருவகைத் திருவுருவங்களுடன் காட்சி தருகிறாள். ஒன்று நீலோத்பலாம்பிகை தோற்றம். மற்றொன்று கமலாம்பிகை தோற்றம். சப்தவிடங்கத் தலங்கள் ஏழில் திருவாரூரே முதன்மையான கோயிலாகும். தேவாரப்பாடல்களில் அதிகப் பாடல்களை இத்தலம் பெற்றிருக்கிறது.

    ஆசிரியர்: வைத்தியநாத தேசிகர்

    80.00
  • கமலாலயச் சிறப்பு என்னும் திருவாரூர் புராணம்

    0

    கமலாலயச் சிறப்பு என்றும், கமலாலய புராணம் என்றும், கமலாலய மஹாத்மியம் என்றும் வழங்கும் இத்திருவாரூர் புராணம் சிதம்பரம் ஸ்ரீ மறைஞான சம்பந்த நாயனார் என்ற முனிவரால் இயற்றப்பெற்றது. இந்நூலின் பாயிரச் சருக்கம் 25-ஆம் பாடலினால், இதன் காலம், கலியப்தம் 4647-ஆம் ஆண்டின் பின்னதாகிய பராபவ வருஷம் சாலி. 1469, (கி.பி. 1547) என்பது தெரிய வருகின்றது.

    ஆசிரியர்: மறைஞான சம்பந்த நாயனார்

    400.00
  • கம்பர் வரலாறு

    0

    கம்பரின் பிறப்பு, கல்வி, அவர் இராமாயணம் எழுதக் காரணம், அதை அரங்கேற்றிய இடம் எனப் பல வரலாறுகளை இந்நூல் மூலம் அறியலாம்.

    ஆசிரியர்: சு.அ.இராமசாமிப் புலவர்

    30.00
  • கவியோகி ஒரு ஞானயோகி

    0

    திருக்குறளை ஆங்கிலத்தில் அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் மொழிபெயர்த்தார். சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் இவருக்கு ‘கவியோகி’, ‘பாரதி’ என்னும் பெயர் சூட்டினார். சீரடி சாய்பாபா, இரமண மகரிஷி ஆகியோர் இவருடைய ஆன்மிக உயர்வுக்கு வழிகாட்டினர்.

    ஆக்கம்: பதிப்புக் குழு

    240.00
  • கவின்மலி கருட புராணம்

    0

    தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.

    ஆசிரியர்: எஸ். ஜெகத்ரக்ஷகன்

    90.00
  • கார்த்திகை தீப வழிபாடு

    0

    திருக்கார்த்திகை வழிபாட்டின் சிறப்புகளை எடுத்துரைக்கும் இந்நூலில் திருவாரூர் போற்றித் திருத்தாண்டகத்தின் 11 ஆம் திருமுறைப் போற்றிகளும், துறைமங்கலம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த சோண சயில மாலை காப்பும் இடம் பெற்றுள்ளன.

    ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

    60.00
  • காவியம் கண்ட நாயகியர்

    0

    தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்

    ஆசிரியர்: மா.கி.ரமணன்

    130.00
  • குமரகுருபர அடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்

    0

    இந்நூலில் குமரகுருபரரின் இளமைப்பருவம்,   இயற்றிய நூல்கள், அடிகளாரின் அனுபவங்கள், இலக்கிய நடைசிறப்பு போன்றவை விளக்கப்பட்டுள்ளன.

    ஆசிரியர்:கா. கா. சுப்பிரமணியனார்

    140.00