Kanthar Anupoothi (English)
0₹200.00இந்நூலில் முருகப்பெருமானின் திருவிளையாடல்கள், ஊர்தி, படை, கொடி, அடியார்கள் பெற்ற அனுபவங்கள் முதலானவை விளக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்: சத்தியவேல் முருகனார்
Thiru Murugattru Padai (English)
0₹200.00அறுபடை வீடுகளில் கொலுவிருக்கும் முருகப்பெருமானின் அருட்திறம், அத்தலத்தின் பெருமை போன்றவை இந்நூல் வழியே விளக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்
அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி
0₹190.00கந்தரனுபூதி உரையுடன் பாடல்களுக்கான பொழிப்புரை, சுருக்க உரை, குறிப்புரையும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: வா.சு.செங்கல்வராயனார்
அறுபடை வீடுகள்
0₹120.00திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் ஐந்தாம் படை வீடான திருத்தணிக்குச் சென்று தன் கோபத்தை தணித்துக்கொண்டு சாந்தமானதால், ‘தணிகை’ என்று இந்த ஊருக்குப் பெயர் வந்தது. அறுபடை வீடுகளில் கடைசியாக வரும் படைவீடு, அழகர்மலை மீது இருக்கக்கூடிய பழமுதிர்ச் சோலை ஆகும்.
ஆசிரியர்: கொத்தமங்கலம் லேனா
ஆறுமுகமான பொருள்
0₹100.00ஆறுமுகம் – அறுபடை வீடு – ஆறெழுத்து மந்திரம் ஆகியவற்றோடு முருகப் பெருமானின் திருவுருவம் உள்ளிட்டவையும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்: தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான்
கந்த புராணக்கதை
0₹100.00முருகப் பெருமான் அசுரர்களை வீழ்த்தியது, தேவயானை, வள்ளி ஆகியோரை மணந்தது போன்ற வரலாறுகளைக் கொண்டுள்ளது இந்நூல்.
ஆசிரியர்: சு.அ.இராமசாமிப் புலவர்
கந்தன் கனியமுதம்
0₹240.00பழம்பெரும் கடவுளான முருகனின் பெருமை, அவரின் அற்புதங்கள். சண்முக தத்துவம் போன்றவற்றை உணர்த்தும் விதமாக இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: மா.கி.ரமணன்
குமார சம்பவம்
0₹70.00காளிதாசரின் காவிய நூலாகப் போற்றப்படுகிற இதில், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பிறப்புப் பற்றி சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: சு.அ.இராமசாமிப் புலவர்
தணிகை நாயகன் மாலை
0₹50.00திருத்தணிகை முருகப்பெருமானின் பெருமை, வீரம், வேல், மயில், சேவல் சிறப்பு போன்ற செய்திகளும் தலச் சிறப்புகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்: வா.சு.செங்கல்வராயனார்
திருக்கழுக்குன்ற புராணம்
0₹470.00தென் கயிலாயம், கதலி வனம், தருமகோடி, பட்சி தீர்த்தமெனும் பெயர்களால் பற்பல காலங்களிலழைக்கப்பட்ட திருக்கழுக்குன்றமென்னுந் தலத்தினைப்பற்றி யிவ்வுலகருக்குத் தெரிவிக்குமிந்தத் திருக்கழுக்குன்ற புராணம்.
ஆசிரியர்: வித்துவான் காஞ்சி சபாபதி
திருப்பரங்குன்றம் (ஆங்கிலம்)
0₹50.00முருகப்பெருமான் திருமணக் கோலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் முருகப்பெருமானின் அருட்திறம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: சத்தியவேல் முருகனார்
திருப்புகழ் பகுதி – 1
0₹460.00இந்நூல் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி ஆகிய தலங்களின் அருட்சிறப்பை பாடல்கள் வழி பண்பாடுகிறது.
ஆசிரியர்: அருணகிரிநாதர்
திருப்புகழ் பகுதி – 2
0₹650.00இப்பகுதியில் சுவாமிமலை, குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை ஆகிய தலங்களின் சிறப்புகள் பாடப்பட்டுள்ளன.
ஆசிரியர்: அருணகிரிநாதர்
திருப்புகழ் பகுதி – 3
0₹560.00இந்நூலில் உள்ள அருணகிரிநாதரின் பாடல்கள் முருகப்பெருமானைப் போற்றிப்பாடி, ஒரு பக்திப் பேரேடாகத் திகழ்கிறது.
ஆசிரியர்: அருணகிரிநாதர்
திருப்புகழ் பகுதி – 4
0₹450.00இந்நூலில் இடம்பெற்றுள்ள காசி முதல் நாகப்பட்டினம் வரையுள்ள தலங்களைப் பற்றிய பாடல்கள் சந்த இலக்கியமாக உள்ளன.
ஆசிரியர்: அருணகிரிநாதர்
திருப்புகழ் பகுதி – 5
0₹460.00இப்பகுதியானது எட்டிக்குடி முதல் இராமேஸ்வரம் வரையுள்ள தலங்களின் பெருமைகளை உரக்கப் பாடுகிறது.
ஆசிரியர்: அருணகிரிநாதர்
திருப்புகழ் பகுதி – 6
0₹460.00திருப்புகழ் பாடல்கள் ஒவ்வொன்றும் நாம் நெறிபட வாழ்வதற்கான வழியைச் சுட்டுகின்றன. இந்நூலில் பல பொதுப்பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்: அருணகிரிநாதர்
திருமுருகாற்றுப்படை (தமிழ்)
0₹250.00அறுபடை வீடுகளில் கொலுவிருக்கும் முருகப்பெருமானின் அருட்திறம், அத்தலத்தின் பெருமை போன்றவை இந்நூல் வழியே விளக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: கி. வா. ஜகந்நாதன்
வழிபாட்டுப் பாடல்கள்
0₹170.00விநாயகர் துதிப்பாடல் தொடங்கி லலிதாம்பிகை நவரத்ன மாலை துதிப்பாடல் வரை இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: சுப்பையா முத்துக்குமாரசாமி