• அறஞ்சொல் அக்கினி புராணம்

    0

    இறைவனை வழிபடுவதற்கு நாம் ஆலயம் அமைக்கின்றோம். அவ்வாறு அமைப்பதற்கான முறைகள், ஆலயம் அமைப்பவர் அடையும் பலன்கள், இறைவனின் திருமேனி எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் போன்ற விளக்கங்களும் ஆலயம் அமைக்க தேர்ந்தெடுக்கக்கூடிய நிலம், அதன் தன்மை, எந்த ஆலயத்தில் எந்தத் தெய்வங்களை எங்கு நிறுவி வழிபட வேண்டும் போன்ற விளக்கங்களுடன் கூடிய பல செய்திகளைக் கொண்டு இந்நூல் திகழ்கிறது.

    ஆசிரியர்: ஜெயசித்தகன்

    280.00
  • சிவராத்தி வழிபாடு

    0

    அருட்பெருஞ் சோதியின் அடையாளமான சிவலிங்கம் குறித்தும், நெருப்பு குறியீடே கறுப்புக்கல் உருவெடுத்தது குறித்தும், இலிங்கத்துடன் சேர்ந்தது ஆவுடையார் சிறப்புகள் குறித்தும், குறித்தும், சிவலிங்க வழிபாட்டு எழுத்து. வடிவில் சிவலிங்கத்தின் விளக்கமும், செந்தமிழால் சிவபூஜை செய்வது எப்படி என்பது குறித்தும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

    ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

    110.00
  • நவராத்திரி வழிபாடு

    0

    நவராத்திரி வழிபாட்டின்போது இல்லங்களிலும், திருக்கோயில்களிலும் இறைவுருவங்கள் மற்றும் சமூகப் பண்பாட்டு விளக்க. உருவங்கள் சுதை சிற்பங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டு, அதன் ஊடாக இறைவனை வழிபடும் ‘முறை தொன்றுதொட்டு வந்துள்ளது. இவ்வாறான சுதை சிற்பங்களை முறைப்படுத்திக் காட்சிப்படுத்துவதில் பொருள் உண்டா அல்லது இவை பொழுது போக்கா எனும் ஐயங்களைத் தீர்க்கும் விடயமாக இந்நூல் அமைந்துள்ளது.

    ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

    40.00
  • விநாயகர் சதுர்த்தி வழிபாடு

    0

    சிவனடியார்களுக்கு துன்பம் விளைவிக்கும் தீய சக்திகளை அழித்து அவர்தம் வினைகளை நீக்கி அருள்புரியும் விநாயகப்பெருமானை ஆவணி மாதம் சதுர்த்தி தினத்தன்று இவ்வுலகம் உய்ய கொண்டாடப்படுவதே விநாயகர் சதுர்த்தி வழிபாடாகும்.இந்நூலில் விநாயகர் அகவலும், விநாயகர் 108 போற்றியும் அமைந்துள்ளது.

    ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

    50.00