Description
ஐந்தொழில் நடனம் புரியும் ஆடல்வல்லானாகிய நடராஜப் பெருமானின் ஆருத்ரா தரிசன சிறப்புகளையும், இறை வழிபாட்டின் வகைகளையும் எடுத்துரைக்கும் விதமாக இந்நூலில் அமையப் பெற்றுள்ளது. மேலும் ஆதிரை வழிபாட்டின் பொருள், பல்வேறு வழிபாட்டு செயல்முறைகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீராடல், உயிர்த் தூய்மை, உடல் தூய்மை, சூழல் பூதத் தூய்மை, அகவேள்வி, சிவக்கரம் செறிதல், மந்திரத் தூய்மை, பொருள் தூய்மை மற்றும் பூசை முறைகள், சங்கல்பம் ஆகியவை குறித்தும் தெளிவான விளக்கத்துடன் தரப்பட்டுள்ளன. அத்துடன் திருக்கூற்று தரிசனம், திருப்பல்லாண்டு போன்ற பதிகங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
Reviews
There are no reviews yet.