Availability: In Stock

கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ்

80.00

சக்தி பீடங்களில் ஒன்றான திருவாரூரில் அம்பிகை இருவகைத் திருவுருவங்களுடன் காட்சி தருகிறாள். ஒன்று நீலோத்பலாம்பிகை தோற்றம். மற்றொன்று கமலாம்பிகை தோற்றம். சப்தவிடங்கத் தலங்கள் ஏழில் திருவாரூரே முதன்மையான கோயிலாகும். தேவாரப்பாடல்களில் அதிகப் பாடல்களை இத்தலம் பெற்றிருக்கிறது.

ஆசிரியர்: வைத்தியநாத தேசிகர்

Description

சக்தி பீடங்களில் ஒன்றான திருவாரூரில் அம்பிகை இருவகைத் திருவுருவங்களுடன் காட்சி தருகிறாள். ஒன்று நீலோத்பலாம்பிகை தோற்றம். மற்றொன்று கமலாம்பிகை தோற்றம். சப்தவிடங்கத் தலங்கள் ஏழில் திருவாரூரே முதன்மையான கோயிலாகும். தேவாரப்பாடல்களில் அதிகப் பாடல்களை இத்தலம் பெற்றிருக்கிறது. நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே கோட்டில் அமைந்து காட்சி தருவது இத்தலத்தில்தான். அத்தகு பெருமைமிகு திருவாரூர் கமலாலயத்தில் கோயில்கொண்டு எழுந்தருளியுள்ள கமலாம்பிகை மீது பாடப்பட்டது “கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ்” ஆகும். இதனைப் பாடியவர் வைத்தியநாத தேசிகர் ஆவார்

ஆசிரியர்: வைத்தியநாத தேசிகர்

Additional information

Year of Publishing

2024

Publisher

இந்துசமய அறநிலையத்துறை பதிப்பகம்

Printers

அரசு ஆர்ட்ஸ், 78, ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி, முதல் தெரு, இராயப்பேட்டை, சென்னை–14.

Author

Language

Tamil

select-format

Paperback

Reviews

There are no reviews yet.

Be the first to review “கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ்”

Your email address will not be published. Required fields are marked *