Description
அருவம், அருஉருவம், உருவம் எனும் மூன்று நிலைகளையுடைய சிவபெருமானை நினைந்து கடைப்பிடிக்கும் விரதங்களில் மகா சிவராத்திரி விரதம் மிகவும் சிறப்புடையதாகும். ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தசி திதியில் வழிபடும் முறையே சிவராத்திரி வழிபாடாகும்.
இந்நூலில் அருட்பெருஞ் சோதியின் அடையாளமான சிவலிங்கம் குறித்தும், நெருப்பு குறியீடே கறுப்புக்கல் உருவெடுத்தது குறித்தும், இலிங்கத்துடன் சேர்ந்தது ஆவுடையார் சிறப்புகள் குறித்தும், குறித்தும், சிவலிங்க வழிபாட்டு எழுத்து. வடிவில் சிவலிங்கத்தின் விளக்கமும், செந்தமிழால் சிவபூஜை செய்வது எப்படி என்பது குறித்தும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்
Reviews
There are no reviews yet.