Description
அடியார்கள் இறைவனை அனுபவித்தலில் பலவகைப்பட்டிருக்கும். சிலர் அவனுடைய திருநாமங்களைச் சொல்லி அனுபவிப்பர்; அவற்றில் சிலர் அவனுடைய திருக்கல்யாண குணங்களைச் சொல்லிச் சொல்லி அனுபவிப்பர்; இன்னும் சிலர் இறைவனுடைய வடிவழகை வருணித்துப் பேரின்பம் கொள்வர்; மேலும் சிலர் இறைவன் கோயில் கொண்டருளிய திவ்ய தேசங்களின் சிறப்புகளைப் பேசியும், அவ்விடங்களில் அபிமானமுள்ள வைணவர்களின் பெருமையைப் பேசியும் அனுபவிப்பர். இந்த வகையில், இறுதியாகக் கூறிய முறையின் அடிப்படையில் பதினான்கு கட்டுரைகளைக் கொண்டு ‘வடநாட்டுத் திருப்பதிகள்’ என்ற பெயருடன் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: நா. சுப்பு















Reviews
There are no reviews yet.