
கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ்
0₹80.00சக்தி பீடங்களில் ஒன்றான திருவாரூரில் அம்பிகை இருவகைத் திருவுருவங்களுடன் காட்சி தருகிறாள். ஒன்று நீலோத்பலாம்பிகை தோற்றம். மற்றொன்று கமலாம்பிகை தோற்றம். சப்தவிடங்கத் தலங்கள் ஏழில் திருவாரூரே முதன்மையான கோயிலாகும். தேவாரப்பாடல்களில் அதிகப் பாடல்களை இத்தலம் பெற்றிருக்கிறது.
ஆசிரியர்: வைத்தியநாத தேசிகர்

கமலாலயச் சிறப்பு என்னும் திருவாரூர் புராணம்
0₹400.00கமலாலயச் சிறப்பு என்றும், கமலாலய புராணம் என்றும், கமலாலய மஹாத்மியம் என்றும் வழங்கும் இத்திருவாரூர் புராணம் சிதம்பரம் ஸ்ரீ மறைஞான சம்பந்த நாயனார் என்ற முனிவரால் இயற்றப்பெற்றது. இந்நூலின் பாயிரச் சருக்கம் 25-ஆம் பாடலினால், இதன் காலம், கலியப்தம் 4647-ஆம் ஆண்டின் பின்னதாகிய பராபவ வருஷம் சாலி. 1469, (கி.பி. 1547) என்பது தெரிய வருகின்றது.
ஆசிரியர்: மறைஞான சம்பந்த நாயனார்

கவியோகி ஒரு ஞானயோகி
0₹240.00திருக்குறளை ஆங்கிலத்தில் அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் மொழிபெயர்த்தார். சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் இவருக்கு ‘கவியோகி’, ‘பாரதி’ என்னும் பெயர் சூட்டினார். சீரடி சாய்பாபா, இரமண மகரிஷி ஆகியோர் இவருடைய ஆன்மிக உயர்வுக்கு வழிகாட்டினர்.
ஆக்கம்: பதிப்புக் குழு

கவின்மலி கருட புராணம்
0₹90.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: எஸ். ஜெகத்ரக்ஷகன்

கார்த்திகை தீப வழிபாடு
0₹60.00திருக்கார்த்திகை வழிபாட்டின் சிறப்புகளை எடுத்துரைக்கும் இந்நூலில் திருவாரூர் போற்றித் திருத்தாண்டகத்தின் 11 ஆம் திருமுறைப் போற்றிகளும், துறைமங்கலம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த சோண சயில மாலை காப்பும் இடம் பெற்றுள்ளன.
ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

காவியம் கண்ட நாயகியர்
0₹130.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்
ஆசிரியர்: மா.கி.ரமணன்

குமார சம்பவம்
0₹70.00காளிதாசரின் காவிய நூலாகப் போற்றப்படுகிற இதில், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பிறப்புப் பற்றி சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: சு.அ.இராமசாமிப் புலவர்

கோப்பெருந்தேவியர்
0₹120.00“கோப்பெருந்தேவியர்” என்னும் இந்நூல் நாட்டு நலத்திற்கும், முன்னேற்றத்திற்கும் துணைபுரிவதாகும்.
ஆசிரியர்: அ.க. நவநீத கிருஷ்ணன்

கோயில் ஆய்வும் நெறிமுறையும்
0₹250.00இந்நூலில் கோயிற்கலைகள் அவற்றின் கூறுகள் ஆய்வு நெறிமுறைகள், அணுகுமுறைகள எனப் பல கோணங்களில் செய்திகள் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்: அம்பை. லோ.மணிவண்ணன்

கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள்
0₹100.00திருக்கோயில்களில் பின்பற்றப்பட்டுவரும் நடைமுறைகள் தொன்றுதொட்டும், அவ்வப்போது மாறியும் வந்துள்ளன என்பதற்கு இந்நூல் ஒரு சான்றாவணம்.
ஆசிரியர்: ஏ.கே.ராஜன்

கௌரி நோன்பு வழிபாடு
0₹50.00கௌரி விரதம் பற்றிய விளக்கமும், கௌரி நோன்பு கடைப்பிடிக்கும் முறைகளும் விரிவாகத் தரப்பட்டுள்ளன. திருமஞ்சன முறைகள் பல்வேறு அபிஷேகப் பதிகங்களோடு அம்பாளுக்கு அங்க பூசை, அருச்சனைமுறைகள், மற்றும் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் அருளிச் செய்த மீனாட்சிக்கலிவெண்பாவைத் தழுவிய 108 சக்தி போற்றிகள் என பயனுள்ள வகையில் அமையப்பெற்றுள்ளது

சண்முகக் கவசம்
0₹280.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

சமய இலக்கியமும் கோயிற்கலையும்
0₹190.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: அம்பை. லோ.மணிவண்ணன்

சமரச சன்மார்க்க நெறியில் தாயுமானவரும் வள்ளலாரும்
0₹120.00தாயுமானவரும் வள்ளலாரும் சன்மார்க்க நெறியினை வாழ்வியல் நெறியாக எடுத்துரைக்கின்றனர். சமயம் சாராது இருவரும் அருள்நெறியின்பாற்பட்டவர்கள். அருளனுபவத்தின் பிழிவே இருவர் பாடல்களும். இறைவனை அருளால் மட்டுமே அறியமுடியும் என்பதை இருவரும் எடுத்தியம்புகின்றனர். இவை போன்ற பல செய்திகளை உள்ளடக்கியதாக இந்நூல் திகழ்கின்றது.
ஆசிரியர்: தவத்திரு சக்திவேல் சாமிகள்

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் -தத்துவம்
0₹150.00இந்நூல் சித்தர்களின் வைத்தியச் சிறப்புகளைப் பழம்பெரும் நூல்களிலிருந்து ஆராய்கிறது. சித்தர்கள் பாடிய சில பாடல்களும், விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்: சாமி சிதம்பரனார்
- -6%

சிராப்பள்ளி மாவட்டச் சோழர்காலக் கோயில்கள்
0Original price was: ₹170.00.₹160.00Current price is: ₹160.00.சிராப்பள்ளி மாவட்டச் சோழர்காலக் கோயில்களை முழுமையான அளவில் ஆய்வுசெய்து அவற்றின் வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கின் விளைவாய் மலர்ந்துள்ள இந்நூலில் பத்துப் பழங்கோயில்கள் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்: ரா. அகிலா, மு. நளினி, ரா. கலைக்கோவன்

சிவஞானபோதம் மூலமும் சிற்றுரையும்
0₹550.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: மெய்காந்த தேவ நாயனார்

சிவபுரி புராணம்
0₹100.00சிவபுரியின் வரலாறு மற்றும் பெருமைகளோடு இத்தலம் குறித்த திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோரின் பாடல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்: சி. சுப்பையா சுவாமிகள்



