
பஞ்ச சபைகள்
0₹160.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: சுதா சேஷய்யன்

பட்டினத்தார் பாடல்கள்
0₹190.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: பதிப்புக் குழு

பதினெண் புராணம்
0₹780.00பதினெட்டுப் புராணக்கதைகளை எளிய தமிழில் சுருக்கி தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல்.
ஆசிரியர்: அ.ச.ஞானசம்பந்தன், ஞா.மீரா

பதினொன்றாம் திருமுறை பாகம் 1
0₹400.00சைவசமயத்தின் ஞானக் கருவூலமாகத் திகழும் சைவத்திருமுறைகள் பன்னிரண்டாகும். இதில் பதினொன்றாம் திருமுறையானது காரைக்கால் அம்மையார் உட்பட பன்னிரண்டு அடியவர்கள் பாடிய பாடல்களைக் கொண்டதாகும். இதனை ‘சைவப் பிரபந்த மாலை’ அல்லது ‘சைவப் பிரபந்த திரட்டு’ எனவும் அழைப்பர்.
ஆசிரியர்: ஜெயசித்தகன்

பதினொன்றாம் திருமுறை பாகம் 2
0₹420.00சைவசமயத்தின் ஞானக் கருவூலமாகத் திகழும் சைவத்திருமுறைகள் பன்னிரண்டாகும். இதில் பதினொன்றாம் திருமுறையானது காரைக்கால் அம்மையார் உட்பட பன்னிரண்டு அடியவர்கள் பாடிய பாடல்களைக் கொண்டதாகும். இதனை ‘சைவப் பிரபந்த மாலை’ அல்லது ‘சைவப் பிரபந்த திரட்டு’ எனவும் அழைப்பர்.
ஆசிரியர்: ஜெயசித்தகன்

பழநி தலபுராணம்
0₹430.00முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடு பழநி. இத்தலத்தின் வரலாறு, புகழ் போன்றவை இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்: நா.கதிரைவேலனார்

பன்னிரு ஆழ்வார்கள்
0₹60.00பன்னிரு ஆழ்வார்கள் அவதரித்த ஊர், காலம், இவர்களால் பாடப்பட்ட திவ்ய தேசங்கள், அதன் சிறப்புகள் என விரிகிறது இந்நூல்.
ஆசிரியர்: வித்வான் கு.ரெ.அழகர்சாமி

பாடல் பெற்ற 275 தேவாரத் திருத்தலங்களின் சிறப்புக் கையேடு
0₹120.00தேவாரத் திருத்தலங்களை நேரில் தரிசிக்க விரும்புவோர்க்கு இந்நூல் பட்டியல் ஒரு வரப்பிரசாதம்.
ஆசிரியர்: இரா. முத்துக்குமாரசாமி சுவாமிகள்

பாண்டியநாட்டு வைணவக் கோயில்கள்
0₹275.00இந்நூலாசிரியர் பாண்டியநாட்டு கோயில்களின் கட்டட அமைப்பு, சிற்ப அமைப்பு முதலியவற்றை நுட்பமாக ஆராய்ந்து கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
ஆசிரியர்: அம்பை மணிவண்ணன்

பாம்பன் சுவாமிகள் வரலாறு வினா-விடை
0₹30.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: பதிப்புக் குழு


புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
0₹40.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

புராண நீதிக்கதைகள் பகுதி – 1
0₹320.00இறைவனின் பெருமையையும், அருளையும் சிறுசிறு நீதிக் கதைகள் வாயிலாக உரைக்கிறது. அனைவருக்குமான ஒரு நன்மைபயக்கும் நூல் இது.
ஆக்கம்: பதிப்புக் குழு

புராண நீதிக்கதைகள் பகுதி – 2
0₹320.00புராணக் கதைகள், முனிவர் கதைகள், புலவர் கதைகள் எனப் பல வகைப்பட்ட நீதிக் கதைகளைக் கொண்டு இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.
ஆக்கம்: பதிப்புக் குழு

புராண நீதிக்கதைகள் பகுதி – 3
0₹320.00இராமாயணக் கதை, பாரதக் கதை எனப் பல்வேறு கதைகளின் வாயிலாக நீதியை சுவைபடச் சொல்கிறது இந்நூல்.
ஆக்கம்: பதிப்புக் குழு

புராண நீதிக்கதைகள் பகுதி – 4
0₹340.00இரத்தின சுருக்கமாய் நீதியைப் போதிக்கும் புராண நீதிக்கதைகள் நூல் முச்சூடும் ஆக்கிரமித்துள்ளன.
ஆக்கம்: பதிப்புக் குழு

பெரியபுராண ஆராய்ச்சி
0₹160.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: வ. மகாதேவனார்

பெரியபுராணக் கதைகள்
0₹80.00பதினைந்து சைவ அடியார்களின் வரலாற்றைத் தேர்ந்தெடுத்துக் கதை வடிவில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: என்.கே.வேலன்
- -22%

பெருஞ்சீர் பவுடிக புராணம்
0Original price was: ₹900.00.₹700.00Current price is: ₹700.00.பவிஷ்ய புராணத்தில் பெரும்பாலான விரத முறைகள் அனைத்தும் விளக்கப்பட்டுள்ளன. எந்த விரதம் மேற்கொண்டால் என்ன பலன் ஏற்படும் என்பதை அறிந்து கொள்ள இது பயனுள்ளதாக இருக்கும்.

பொங்கல் தமிழர் திருநாள் வழிபாடு
0₹40.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்





















