• சமரச சன்மார்க்க நெறியில் தாயுமானவரும் வள்ளலாரும்

    0

    தாயுமானவரும் வள்ளலாரும் சன்மார்க்க நெறியினை வாழ்வியல் நெறியாக எடுத்துரைக்கின்றனர். சமயம் சாராது இருவரும் அருள்நெறியின்பாற்பட்டவர்கள். அருளனுபவத்தின் பிழிவே இருவர் பாடல்களும். இறைவனை அருளால் மட்டுமே அறியமுடியும் என்பதை இருவரும் எடுத்தியம்புகின்றனர். இவை போன்ற பல செய்திகளை உள்ளடக்கியதாக இந்நூல் திகழ்கின்றது.

    ஆசிரியர்: தவத்திரு சக்திவேல் சாமிகள்

    120.00