
இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
0₹160.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: திரு. வி. கலியாணசுந்தரனார்

கடவுள் காட்சியும் தாயுமானவரும்
0₹40.00குமரன் ஆண்டுமலரில் (1928) திரு.வி.க. எழுதிய ‘கடவுள் காட்சி’ என்னும் கட்டுரையே இந்நூலாக உருவாக்கப்பட்டுள்ளது. தாயுமானவர் அருளிய “ஐவகை யெனும் பூதம்” என்னும் பாடலின் பொருள் விரிவாக்கக் கட்டுரையே நூலாய் உருக்கொண்டது. அதனால் இந்நூலுக்கு “கடவுள் காட்சியும் தாயுமானாரும்” என்னும் முடி சூட்டப்பட்டது.
ஆசிரியர்: திரு. வி. கலியாணசுந்தரனார்

தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
0₹100.00நம்மாழ்வார், மும்மூர்த்திகளுக்கு மேம்பட்ட பரம்பொருளைத் திருமால் என்னும் பெயராலே வழிபட்டார். வழிபாடு மனிதனை விடாது. அது இயல்பாக நிகழ்ந்து வரும். தற்பயன் கருதாமையே வழிபாடாகும். இது அக வழிபாடு, புற வழிபாடு என இருவகைப்படும். ஆழ்வார் பாடல்கள் சமரச ஞானம் கொண்டவை. இதுபோன்று விளக்கம் தந்து இலங்குகிறது ‘தமிழ்நாடும் நம்மாழ்வாரும்’ என்னும் இந்நூல்.
ஆசிரியர்: திரு. வி. கலியாணசுந்தரனார்

முருகன் அருள்வேட்டல்
0₹80.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: திரு. வி. கலியாணசுந்தரனார்

முருகன் அல்லது அழகு
0₹160.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: திரு. வி. கலியாணசுந்தரனார்






