Availability: In Stock

நாயன்மார்கள் வினா- விடை

40.00

அறுபது நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் பதிகங்கள், அவர்களின் சிவத்தொண்டு. அவர்கள் செய்த அற்புதங்கள் போன்ற பல செய்திகளை உள்ளடக்கி வினா விடை வடிவில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்: பதிப்புக் குழு

50 in stock

Description

சைவ சமய வளர்ச்சியில் நாயன்மார்களின் பங்களிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. நாயன்மார்கள் என்ற சொல், தலைவன் என்ற வகையில் பொருள் கொள்ளப்படுகிறது.

நாயன்மார்கள் பொ.ஆ. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையின் அடிப்படையில் அறுபது பேர்கள் ஆவர். அறுபது நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் பதிகங்கள், அவர்களின் சிவத்தொண்டு. அவர்கள் செய்த அற்புதங்கள் போன்ற பல செய்திகளை உள்ளடக்கி வினா விடை வடிவில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்: பதிப்புக் குழு

Additional information

Year of Publishing

2024

Pages

40

Printers

அரசு ஆர்ட்ஸ், 78, ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி, முதல் தெரு, இராயப்பேட்டை, சென்னை–14.

Publisher

இந்துசமய அறநிலையத்துறை பதிப்பகம்

Author

Language

Tamil

select-format

Saddle Stitch

Reviews

There are no reviews yet.

Be the first to review “நாயன்மார்கள் வினா- விடை”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன