Availability: In Stock

ஊரும் பேரும் – கல்வெட்டுகளில் கோயில்களும் கொடைகளும் (செய்யாறு வட்டம்)

580.00

ஒவ்வொரு நிலத்திலும் வாழ்கின்ற மனிதர் அந்தந்தப் பகுதிகளுக்கு நிலத்தின் பெயர்களையொட்டியே பெயர் சூட்டினர். குறிஞ்சி நில ஊர் குறிச்சி எனப்பட்டது. முல்லை நில ஊர் பாடி எனப்பட்டது. பாலை நில ஊர் கோடு என்று பெயர் பெற்றது. மருத நில ஊர்கள் ஊர், குடி, கூடல் எனப்பட்டன. நெய்தல் நிலத்துப்பகுதிகள் பாக்கம், பட்டினம், நெய்தலூர் என அழைத்தனர்.

ஆசிரியர்: சா. கிருஷ்ணமூர்த்தி

Description

ஊர் என்று சொன்னவுடன், ‘ஊரெனப்படுவது உறையூர்’ என்ற தொடர் நினைவுக்கு வருகிறது. ஊர் என்று உச்சரிக்கக் கூடிய ஒரு பெயர் சிரியாவில் தற்போதும் உள்ளதாக வரலாற்றாசிரியர் குறிப்பிடுவர். மெசபடோமியா நாகரிகத்தில் ஊர் என்ற பெயர் உண்டென்பர். தொல்காப்பியர் பூமியினுடைய அமைப்பை உணர்ந்து திணைகள் வகுத்தார். ஒவ்வொரு நிலத்திலும் வாழ்கின்ற மனிதர் அந்தந்தப் பகுதிகளுக்கு நிலத்தின் பெயர்களையொட்டியே பெயர் சூட்டினர். குறிஞ்சி நில ஊர் குறிச்சி எனப்பட்டது. முல்லை நில ஊர் பாடி எனப்பட்டது. பாலை நில ஊர் கோடு என்று பெயர் பெற்றது. மருத நில ஊர்கள் ஊர், குடி, கூடல் எனப்பட்டன. நெய்தல் நிலத்துப்பகுதிகள் பாக்கம், பட்டினம், நெய்தலூர் என அழைத்தனர்.

ஆசிரியர்: சா. கிருஷ்ணமூர்த்தி

Additional information

Year of Publishing

2024

Publisher

இந்துசமய அறநிலையத்துறை பதிப்பகம்

Printers

அரசு ஆர்ட்ஸ், 78, ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி, முதல் தெரு, இராயப்பேட்டை, சென்னை–14.

Pages

568

Author

Language

Tamil

select-format

Hard Bound

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஊரும் பேரும் – கல்வெட்டுகளில் கோயில்களும் கொடைகளும் (செய்யாறு வட்டம்)”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன