Description
பிள்ளைத்தமிழ் நூல்கள் எல்லாம் கடவுள் மீதும், அரசர்கள் மீதும், வள்ளல்கள் மீதும் பாடப்பட்டதாகும். சேக்கிழார் பிள்ளைத் தமிழோ ஒரு கவிஞரை மற்றொரு கவிஞர் பாடுவதாக அமைந்திருக்கிறது. அதாவது சேக்கிழார் என்ற கவிஞரை மீனாட்சி சுந்தரனார் என்ற மற்றொரு கவிஞர் பாடியுள்ளதே இந்நூலின் தனிச்சிறப்பாகிறது.
மேலும், பிள்ளைத்தமிழ் நூல் ஆராய்ச்சி, சேக்கிழார் பிள்ளைத்தமிழ் அமைப்பு, சேக்கிழார் பிள்ளைத்தமிழ் பாடல்களில் அமைந்துள்ள கருத்துச் சுருக்கம், சேக்கிழார் வரலாறும் காலமும், மீனாட்சி சுந்தரம் பிள்ளை வரலாறு ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அமையப்பெற்றுள்ள சேக்கிழார் பிள்ளைத்தமிழ் நூலுக்குப் பாலூர் கண்ணப்பனார் பெருவிளக்க உரை எழுதியுள்ளார்
ஆசிரியர்: கண்ணப்பர்
Reviews
There are no reviews yet.