Description
அறுபடை வீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் திருத்தணிகையில் உள்ள தொன்மையான கோயில்களின் கட்டடச் சிற்பக்கலைகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நூல் உருவாக்கப்பட்டது. தமிழக அரசின் உ.வே.சா. விருதினைப் பெற்ற ‘சரித்திரச் செம்மல்‘ ச.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பல முறை திருத்தணிக்கு நேரில் சென்று விரிவாக ஆய்வு செய்து இந்நூலை உருவாக்கியுள்ளார்.
ஆசிரியர்: சா. கிருஷ்ணமூர்த்தி















Reviews
There are no reviews yet.