Availability: In Stock

திருவிசைப்பா திருப்பல்லாண்டு

SKU: HRCE00209

180.00

திருமுறைகளின் வரிசையில் ஒன்பதாம் திருமுறை தனிச்சிறப்புடையது. இது அளவால் மிகவும் குறைந்த 301 பாடல்களைக் கொண்டிருக்கிறது. இந்நூல் முழுதும் இசைப்பாட்டு வடிவத்தைக் கொண்டுள்ளது. சைவத்தில் உள்ள ஒரே திருப்பல்லாண்டு இத்திருமுறையில் உள்ளது.

Description

திருஞான சம்பந்தர் பாடிய பதிகங்கள் தொடங்கி சேக்கிழார் பாடிய ‘திருத்தொண்டர் புராணம்’ என்னும் ‘பெரியபுராணம்’ வரையில் உள்ள சைவ அருள் நூல்கள் சைவத்திருமுறைகள் எனப்படும். இவை பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பன்னிரண்டில், பலர் பாடிய இசைப்பாடல்களின் தொகுப்பான திருவிசைப்பா-திருப்பல்லாண்டு என்பது ஒன்பதாம் திருமுறை ஆகும். திருமுறைகளின் வரிசையில் ஒன்பதாம் திருமுறை தனிச்சிறப்புடையது. இது அளவால் மிகவும் குறைந்த 301 பாடல்களைக் கொண்டிருக்கிறது. இந்நூல் முழுதும் இசைப்பாட்டு வடிவத்தைக் கொண்டுள்ளது. சைவத்தில் உள்ள ஒரே திருப்பல்லாண்டு இத்திருமுறையில் உள்ளது.

ஆசிரியர்: ஜெயசித்தகன்

Additional information

Year of Publishing

2024

Publisher

இந்துசமய அறநிலையத்துறை பதிப்பகம்

Printers

அரசு ஆர்ட்ஸ், 78, ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி, முதல் தெரு, இராயப்பேட்டை, சென்னை–14.

Pages

184

Reviews

There are no reviews yet.

Be the first to review “திருவிசைப்பா திருப்பல்லாண்டு”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன