
குமார சம்பவம்
0₹70.00காளிதாசரின் காவிய நூலாகப் போற்றப்படுகிற இதில், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பிறப்புப் பற்றி சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: சு.அ.இராமசாமிப் புலவர்

கோப்பெருந்தேவியர்
0₹120.00“கோப்பெருந்தேவியர்” என்னும் இந்நூல் நாட்டு நலத்திற்கும், முன்னேற்றத்திற்கும் துணைபுரிவதாகும்.
ஆசிரியர்: அ.க. நவநீத கிருஷ்ணன்

கோயில் ஆய்வும் நெறிமுறையும்
0₹250.00இந்நூலில் கோயிற்கலைகள் அவற்றின் கூறுகள் ஆய்வு நெறிமுறைகள், அணுகுமுறைகள எனப் பல கோணங்களில் செய்திகள் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்: அம்பை. லோ.மணிவண்ணன்

கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள்
0₹100.00திருக்கோயில்களில் பின்பற்றப்பட்டுவரும் நடைமுறைகள் தொன்றுதொட்டும், அவ்வப்போது மாறியும் வந்துள்ளன என்பதற்கு இந்நூல் ஒரு சான்றாவணம்.
ஆசிரியர்: ஏ.கே.ராஜன்

கௌரி நோன்பு வழிபாடு
0₹50.00கௌரி விரதம் பற்றிய விளக்கமும், கௌரி நோன்பு கடைப்பிடிக்கும் முறைகளும் விரிவாகத் தரப்பட்டுள்ளன. திருமஞ்சன முறைகள் பல்வேறு அபிஷேகப் பதிகங்களோடு அம்பாளுக்கு அங்க பூசை, அருச்சனைமுறைகள், மற்றும் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் அருளிச் செய்த மீனாட்சிக்கலிவெண்பாவைத் தழுவிய 108 சக்தி போற்றிகள் என பயனுள்ள வகையில் அமையப்பெற்றுள்ளது

சண்முகக் கவசம்
0₹280.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

சமய இலக்கியமும் கோயிற்கலையும்
0₹190.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: அம்பை. லோ.மணிவண்ணன்

சமரச சன்மார்க்க நெறியில் தாயுமானவரும் வள்ளலாரும்
0₹120.00தாயுமானவரும் வள்ளலாரும் சன்மார்க்க நெறியினை வாழ்வியல் நெறியாக எடுத்துரைக்கின்றனர். சமயம் சாராது இருவரும் அருள்நெறியின்பாற்பட்டவர்கள். அருளனுபவத்தின் பிழிவே இருவர் பாடல்களும். இறைவனை அருளால் மட்டுமே அறியமுடியும் என்பதை இருவரும் எடுத்தியம்புகின்றனர். இவை போன்ற பல செய்திகளை உள்ளடக்கியதாக இந்நூல் திகழ்கின்றது.
ஆசிரியர்: தவத்திரு சக்திவேல் சாமிகள்

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் -தத்துவம்
0₹150.00இந்நூல் சித்தர்களின் வைத்தியச் சிறப்புகளைப் பழம்பெரும் நூல்களிலிருந்து ஆராய்கிறது. சித்தர்கள் பாடிய சில பாடல்களும், விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்: சாமி சிதம்பரனார்

சிவஞானபோதம் மூலமும் சிற்றுரையும்
0₹550.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: மெய்காந்த தேவ நாயனார்

சிவபுரி புராணம்
0₹100.00சிவபுரியின் வரலாறு மற்றும் பெருமைகளோடு இத்தலம் குறித்த திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோரின் பாடல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியர்: சி. சுப்பையா சுவாமிகள்

சிவராத்தி வழிபாடு
0₹110.00அருட்பெருஞ் சோதியின் அடையாளமான சிவலிங்கம் குறித்தும், நெருப்பு குறியீடே கறுப்புக்கல் உருவெடுத்தது குறித்தும், இலிங்கத்துடன் சேர்ந்தது ஆவுடையார் சிறப்புகள் குறித்தும், குறித்தும், சிவலிங்க வழிபாட்டு எழுத்து. வடிவில் சிவலிங்கத்தின் விளக்கமும், செந்தமிழால் சிவபூஜை செய்வது எப்படி என்பது குறித்தும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
ஆசிரியர்: மு.பெ. சத்தியவேல் முருகனார்

சிற்பக்கலை அறிவோம்
0₹800.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: சதாசிவம்

சிற்பக்கலை ஆய்வு அணுகுமுறைகள்
0₹280.00இந்நூலானது மெய்ப்பாடு, குறியியல், இயக்க ஆற்றல், சிலேடை என்னும் நான்கு அணுகுமுறைகளை ஆய்வு நோக்கில் ஆராய்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்: அம்பை. லோ.மணிவண்ணன்

சிற்றம்பலம்
0₹80.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: கி. வா. ஜகந்நாதன்

சீகாழிப் புராணம்
0₹200.00பன்னிரு திருநாமங்கள், பன்னிரு தீர்த்தங்கள், தலவிசிட்ட அத்தியாயம் முதல் அண்டர்கள் பூசித்த அத்தியாயம் வரையுள்ள பல தகவல்களைக் கொண்டது இந்நூல்.
ஆசிரியர்: சிதம்பரம் வேங்கடாசலம்

சீகாளத்திப் புராண வசனம்
0₹130.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: நி.மு.ச. சண்முகசுந்தர நாயனார்

சுவாமி விவேகனந்தர் வரலாறு வினா விடை
0₹45.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆக்கம்: பதிப்புக் குழு

சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்)
0₹160.00தென்கயிலை,வடகயிலை இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே, அவன் எம்பெருமான் ஈசன். அவனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.
ஆசிரியர்: மா. இராசமாணிக்கனார்

சேக்கிழார் சுவாமிகள் சரித்திரமும் பெரிய புராண ஆராய்ச்சியும்
0₹160.00பெரியபுராணம் என்பது சைவசமய அடியார்களின் வாழ்க்கை நிகழ்வுகளை விவரிக்கும் இந்நூலிற்குத் திருத்தொண்டர் புராணம் என்ற மற்றொரு பெயரும்
உண்டு. சேக்கிழாரின் வரலாறு, இறைத்தொண்டு ஆகியவற்றோடு பெரியபுராணத்தைப் பற்றி ஆராய்ச்சி நோக்குடன் இந்நூல் விளக்கப்பட்டுள்ளது.ஆசிரியர்: கா. சுப்பிரமணியனார்





















